Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புதுமைத்தொடர் | இலக்கியம் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பயணம் | புழக்கடைப்பக்கம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம்
சித்திரம் | சொற்கள் |
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
நோயுற்ற சிங்கம்
- |ஜனவரி 2006|
Share:
Click Here EnlargeTHE SICK LION

An old Lion was unable to hunt. He had to starve. The Lion resolved to get animals into its lair by trickery.

ஒரு கிழட்டுச் சிங்கத்தால் வேட்டையாட முடியவில்லை. மற்ற மிருகங்களைத் தந்திரத்தால் தனது குகைக்குள் வரவழைக்கச் சிங்கம் தீர்மானித்தது.

Lying down in his own den, he pretended to be sick, taking care to advertise his sickness. Beasts of the forest visited him one after the other and expressed their sorrow. The Lion devoured them all.

தனது குகைக்குள் படுத்துக்கொண்டு அது நோயுற்றதுபோல நடித்ததோடு, தன் நோயை நன்கு விளம்பரப்படுத்திக்கொண்டது. காட்டு விலங்குகள் தமது பரிவைத் தெரிவிக்க அங்கு ஒவ்வொன்றாக வந்தன. சிங்கம் அவற்றைத் தனக்கு இரையாக்கிக் கொண்டது.

The Fox got to know the Lion's ploy. He stood outside the cave at a respectful distance, and enquired about his health. "Well, getting no better" replied the Lion, "but why do you stand so far away? Pray come in and talk with me."

நரிக்குச் சிங்கத்தின் தந்திரம் புரிந்துவிட்டது. குகைக்கு வெளியே ஒரு மரியாதைக்குரிய தூரத்தில் நின்றபடி அது சிங்கத்தின் உடல்நலத்தை விசாரித்தது. "எதுவும் முன்னேற்றம் இல்லை," என்று கூறிய சிங்கம், "ஏன் அவ்வளவு தூரத்தில் நிற்கிறாய்? தயவுசெய்து உள்ளே வந்து பேசேன்" என்றது.
"No, thank you," said the Fox. "I find many foot prints entering your cave, but none of them is leaving."

"நன்றி, வேண்டாம்," என்று மறுத்த நரி, "உனது குகைக்குள் நுழையும் பல கால்தடங்களைப் பார்க்கிறேன். ஆனால் எதுவும் வெளியே வரவில்லையே" என்று கூறிற்று.

The Wise learn from others' experience.

மற்றவர் அனுபவத்திலிருந்தே அறிவுடையோர் பாடம் கற்பர்.

Aesop's Fables
ஈசாப் நீதிக்கதைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline