Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
தென்றல் பேசுகிறது
Feb 2009
'மாற்றம்' என்ற மந்திரச் சொல்லைப் பயன்படுத்தி அமெரிக்க அதிபர் மாளிகையில் நான்காண்டுகள் வசிக்கும் நல் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் பராக் ஒபாமா. ??????...
தென்றல் பேசுகிறது...
Jan 2009
வாசகர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். போன ஆண்டு போய் விட்டது, வரும் ஆண்டு நல்லதாக அமையட்டும் என்று நினைப்பது மனித இயல்பு. ??????...
தென்றல் பேசுகிறது...
Dec 2008
தென்றல் ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அமெரிக்க மண்ணில் தமிழர்களுக்காகத் தமிழர்கள் நடத்தும் தமிழ் இதழ் ஒன்று பல மேடு பள்ளங்களைக் கடந்து 8 ஆண்டுகள் தாண்டி வந்திருப்பது ஒரு சாதனைதான். ??????...
தென்றல் பேசுகிறது
Nov 2008
'சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்' என்று பாரதி பாடியதற்கேற்ப, நிலவுக்கு 'சந்திரயான் 1' விண்கலத்தை வெற்றிகரமாக ஏவிய இந்திய விஞ்ஞானிகளைத் தென்றல் பாராட்டுகிறது. ??????...
தென்றல் பேசுகிறது
Oct 2008
வீட்டுக்கடன் சந்தை வீழ்ச்சியில் (sub-prime market) தொடங்கியது இந்தப் பெரும் பனிச்சரிவு. அதில் வங்கிகள் அகப்பட்டுத் தவித்தன. ??????... (1 Comment)
தென்றல் பேசுகிறது
Sep 2008
டெமக்ரடிக் கட்சி வேட்பாளராக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது அந்தக் கட்சியில் நடக்கும் புதுமை என்றால், சாரா பேலின் ரிபப்ளிகன் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும்தான்! ??????...
தென்றல் பேசுகிறது...
Aug 2008
ஆகஸ்ட் மாதம் என்றாலே பண்டிகைக் காலத்தின் தொடக்கம். மாதப்பிறப்பு, ஆடிப்பெருக்கு, வினாயக சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி என்று சொல்லிக்கொண்டே போகலாம். ??????...
தென்றல் பேசுகிறது
Jul 2008
எரிபொருளைப் பொறுத்தவரையில் எத்தைத் தின்றால் பித்தம் தீரும் என்கிற நிலைமைக்கு வந்துவிட்டது உலகம். சூரிய ஒளி, மின்சாரம், கலவை எரிபொருள் என்று எதையெல்லாமோ... ??????...
தென்றல் பேசுகிறது
Jun 2008
ஜூன் மாதம் வந்ததும் ஒரு நிம்மதி. ஒரு வழியாக ஜனாதிபதி போட்டிக்கான பிரதிநிதித் தேர்தல்கள் முடிவடைந்துவிடும் என்று. தனது கட்சியையே சேர்ந்த ஹிலரி கிளிண்டனை... ??????...
தென்றல் பேசுகிறது
May 2008
பதின்மூன்று என்ற எண்ணைக் கண்டாலே வெள்ளைக்காரருக்கு ஒவ்வாது. அதிலும் பதின்மூன்றாம் தேதி வெள்ளிக் கிழமையாகி விட்டால் அவ்வளவுதான்! டீ.வி. திரையில் ரத்தம் சொட்டும்... ??????...
தென்றல் பேசுகிறது...
Apr 2008
தமிழகப் பத்திரிகைகளையும் முந்திக் கொண்டு சுஜாதாவின் மறைவுக்கு உடனடி யாகத் தென்றல் அஞ்சலி செலுத்தியிருந்ததை வாசகர்கள் கவனிக்கத் தவறவில்லை. ??????...
தென்றல் பேசுகிறது...
Mar 2008
ஹிலரி ரோதம் கிளின்டன் 'அனுபவம்', பராக் ஹ¤ஸைனி ஒபாமா 'மாற்றம்' ஆகியவற்றை மந்திரச் சொற்களாக வைத்துத் தேர்தல் பிரசாரத்தை நடத்துகின்றனர். ??????...





© Copyright 2020 Tamilonline