நதி
Mar 2001 ஹட்ஸன் நதி வெயிலில் மினுமினுத்தது. அமிழ்ந்து அமிழ்ந்து மிதக்கும் பாட்டில்கள்.. உலகைக் காப்பாற்ற அறிவிப்புச் செய்தி ஏதுமின்றி. சிகரெட்டுத் துண்டுகள்...கருகும் நுரையீரல் ரகசியங்களைப் பரிமாறிச் சிரித்துக் கொண்டு. மேலும்...
|
|
நாடு அதை நாடு
Mar 2001 அந்த அமொ¢க்க இளைஞர்களை பார்த்தால் பயமாகத்தான் இருந்தது. ஏதாவது ஸ்கூலில் எட்டாவது அல்லது ஒன்பதாவது படிப்பவர்களாகத்தான் இருக்க வேண்டும். இப்பொழுதே சித்ராவை விட உயரமாக... மேலும்...
|
|
கலப்புத் திருமணம்
Feb 2001 ஏன்டி இவளே, அன்னம்', உனக்கு 20 வயசு ஆன உடனே, எவ்வளவு பறந்து கட்டிண்டு ஜாதகமெல்லாம் பாக்க ஆரம்பிச்சுட்டோம் தெரியுமா..? நீ என்னடான்னா, சித்தகூட அசஞ்சு குடுக்காம... மேலும்...
|
|
பெரிய பேய்
Feb 2001 கோவில்பட்டியில் உள்ள என் உறவினர் ஒருவர் வீட்டுக் கல்யாணத்திற்குப் போயிருந்தேன். காலை எட்டரை மணிக்கு முகூர்த்தம். கல்யாணத்திற்குச் சங்கரன் கோயிலிலிருந்து ராமலிங்கம் பிள்ளையும் வந்திருந்தார் மேலும்...
|
|
மச்சினனுஙக மாறிட்டானுக...
Feb 2001 காலப்போக்கிலே எதெதுவோ மாறுகிறது. நல்ல ஆறாயிருந்தது கூவமாயிடுது. சமுத்திரம் முன்னே போகுது. பின்னே வருது. பனந்தோப்பாக இருந்த இடம் காலனி அந்தஸ்து பெறுகிறது. மேலும்...
|
|
பிரச்சனை தீர்ந்தது
Jan 2001 பொன்னி காத்திருந்தாள், போர்முனையிலிருந்து வரும் செய்தியினை ஆவலுடன் எதிர்பார்த்து. ஹ¥ம்ம்ம் ... பெருமூச்சு விட்டாள். நாட்கள் நகருவது நத்தை ஊர்வது போலத்தான் இருக்கிறது. மேலும்...
|
|
மிமி
Jan 2001 'மிமி' என்றால் ஏதோ 'ஜிம்மி' மாதிரி நாய்க்குட்டி பெயராக இருக்கிறதே என்று நினைக்காதீர்கள். மிமி குதிரைக்குட்டி மாதிரி அமொ¢க்க போஷாக்குகளுடன் வளர்ந்த அழகான பெண். மேலும்...
|
|
மூன்றாவது அறை நண்பனின் காதல் கதை
Dec 2000 அவன் இறந்துவிட்டதாகக் கூறிக் கொண்டு சொரேலென அந்த அறைக்குள் நுழைந்தவன் தான் மட்டும் அங்கு யாருமற்ற அறையில் நின்று கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனான். மேலும்...
|
|
நம்பிக்கை
Dec 2000 அந்த அண்ணனுக்குக் கலியாணம் அது ஒரு தினுசாக நடந்தது. அந்த அக்காள் இந்த அண்ணன் வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டாள். அவர்கள் இரண்டு பேருக்கும் பழக்கம் ஒரு இதுவாக இருந்திருக்கிறது. மேலும்...
|
| |