மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் ஆலயம்
Apr 2019 சென்னையில் இருந்து 65 கி.மீ. தொலைவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், மகாபலிபுரம் என அழைக்கப்படும் மாமல்லபுரம் அமைந்துள்ளது. இங்குதான் புராதனப் புகழ்பெற்ற தலசயனப் பெருமாள் ஆலயம் உள்ளது. மேலும்...
|
|
பூரி ஜகந்நாதர் ஆலயம்
Mar 2019 மத்ஸ்ய புராணம், விஷ்ணு புராணம், பிரம்ம புராணம், பத்ம புராணம், ஸ்கந்த புராணம் போன்றவற்றில் இக்கோவில் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. மிகவும் பழமையும் பெருமையும் வாய்ந்த ஆலயம் இது. மேலும்...
|
|
ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வரர் ஆலயம், ஸ்ரீசைலம்
Feb 2019 தென்னிந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் கர்னூல் ஜில்லாவில் நந்திக்கொட்கூரு தாலுகாவில் கிருஷ்ணா நதியின் வலப்புறத்தில் நல்லமலையில் அமைந்துள்ளது ஸ்ரீசைலம். கடல்மட்டத்திலிருந்து 476 மீட்டர் உயரத்தில் உள்ளது. மேலும்...
|
|
தேவூர் ஸ்ரீதேவபுரீஸ்வரர் ஆலயம்
Jan 2019 தேவூர் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது. நாகப்பட்டினத்திலிருந்து கீவளூர் எனப்படும் கீழ்வேளூர் கச்சனம் வழியாக திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் உள்ளது. மேலும்...
|
|
மதுரை கூடலழகர் திருக்கோவில்
Dec 2018 தமிழ்நாட்டில் மதுரையில் அமைந்துள்ளது கூடலழகர் திருக்கோயில். 108 வைணவ திவ்யதேசங்களில் இத்தலமும் ஒன்று. பெரியாழ்வார் இத்தலத்தில் 'பல்லாண்டு பல்லாண்டு' எனத் தொடங்கும் பாசுரத்தைப் பாடியுள்ளார். மேலும்...
|
|
தஞ்சாவூர் தஞ்சபுரீஸ்வரர் கோவில்
Nov 2018 தஞ்சபுரீஸ்வரர் கோவில், தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் ஊர் எல்லையில் உள்ளது. இறைவன் திருநாமம் தஞ்சபுரீஸ்வரர். குபேரபுரீஸ்வரர் என்ற பெயரும் உண்டு. அம்பிகையின் திருநாமம் ஆனந்தவல்லி... மேலும்...
|
|
|
|
குடந்தை சாரங்கபாணிப் பெருமாள் ஆலயம்
Aug 2018 குடந்தை என்னும் கும்பகோணம், தமிழ்நாட்டில் தஞ்சைக்கு அருகில் உள்ளது. இங்குள்ள சாரங்கபாணிப் பெருமாள் திருக்கோவில் 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் 18வது திவ்ய தேசமாகும். ஆண்டாள், பேயாழ்வார்... மேலும்...
|
|
பாபநாசம் ஸ்ரீ ராமலிங்கசுவாமி ஆலயம்
Jul 2018 பாபநாசம் தமிழ்நாட்டில் தஞ்சையிலிருந்து வடகிழக்கில் சுமார் 20 கி.மீ. தூரத்திலும், கும்பகோணத்திலிருந்து 15 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் பாபநாசம் ஸ்ரீ ராமலிங்கசுவாமி... மேலும்...
|
|
|
ஊட்டத்தூர் சுத்த ரத்னேஸ்வரர் ஆலயம்
May 2018 இக்கோயில் ஏழாம் நூற்றாண்டில் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. அவருக்குப் பின் அவரது மகன் முதலாம் ராஜேந்திரன், பேரன் ராஜாதிராஜ சோழனால் பராமரிக்கப்பட்டது. மன்னர் காலத்திய கல்வெட்டுக்கள் கோவிலில்... மேலும்...
|
|