யோக நரசிம்மர் ஆலயம், சோகத்தூர்
Nov 2022 அருள்மிகு யோக நரசிம்மர் ஆலயம், தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் சோகத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது. வந்தவாசியிலிருந்து திண்டிவனம் செல்லும் பழைய சாலையில் தெற்கே 7 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும்...
|
|
|
|
|
|
அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில், கம்பம்
Jun 2022 மாரியம்மன் கைகளில் உடுக்கை, கத்தி, கட்கம், கபாலத்தோடு காட்சியளிக்கிறாள். பிரகாரத்தில் நாகர், அனுக்கிரக விநாயகர், பாலமுருகன், நவக்கிரக சன்னிதிகள் உள்ளன. மாரியம்மனுக்கு முன்புறம் சுயம்பு லிங்கமாக அம்பிகை... மேலும்...
|
|
நன்னிலம் மதுவனேஸ்வரர் ஆலயம்
May 2022 இறைவன் நாமம் மதுவனேஸ்வரர். கல்யாண சுந்தரர், பிரகதீஸ்வரர், பிரகாசநாதர் என்ற பெயர்களும் உண்டு. அம்பாள் பெயர் மதுவனேஸ்வரி. தல விருட்சம் வில்வம், கோங்கு, வேங்கை. தீர்த்தங்கள் பிரம்ம தீர்த்தம், சூலதீர்த்தம். மேலும்...
|
|
திருவாலம்பொழில் ஆத்மநாதேஸ்வரர் ஆலயம்
Apr 2022 மூலவர் பெயர் ஆத்மநாதேஸ்வரர், வடமூலேஸ்வர். அம்பாள் பெயர் ஞானம்பிகை. தலவிருட்சம் ஆலமரம் (தற்போது இல்லை), வில்வ மரம். தீர்த்தம் காவிரி. தலத்தின் புராணப்பெயர் ஆலம்பொழில். இத்தலக் கல்வெட்டு... மேலும்...
|
|
திருநாங்கூர் வரதராஜப் பெருமாள் ஆலயம்
Mar 2022 மூலவர் வரதராஜப் பெருமாள். பிற நாமங்கள்: கஜேந்திர வரதன், மணிக்கூட நாயகன். தீர்த்தம்: சந்திர புஷ்கரணி. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம். தாயார்: திருமகள் நாச்சியார்... மேலும்...
|
|
குளித்தலை கடம்பவனேஸ்வரர் ஆலயம்
Feb 2022 தமிழ்நாட்டின் கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ளது கடம்பவனேஸ்வரர் ஆலயம் மூலவர் நாமம் கடம்பவனேஸ்வரர். உற்சவர் சோமாஸ்கந்தர். அம்பாள் நாமம் முற்றிலா முலையம்மை, பாலகுஜாம்பாள். மேலும்...
|
|
உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம்
Jan 2022 தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் உறையூரில் அமைந்துள்ளது பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம். மூலவர் பஞ்சவர்ணேஸ்வரர். புராணப்பெயர் திருமூக்கிச்சுரத்தடிகள். அம்மன் பெயர் காந்திமதி அம்மை. மேலும்...
|
|
குன்றக்குடி ஷண்முகநாதர் ஆலயம்
Dec 2021 குன்றக்குடி ஷண்முகநாதர் திருக்கோவில், தமிழ்நாட்டில், காரைக்குடியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது. விநாயகர் வழிபாட்டிற்கு மிகவும் புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி தலம் குன்றக்குடிக்கு அருகில்தான் உள்ளது. மேலும்...
|
|