Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Bharathi Tamil Sangam
Official Website: www.batamilsangam.org

Location: Fremont/California
 Page  1  of  8   Next (Page 2)  Last (Page 8)
BTS & CIF: சாரல் - இன்னிசை நிகழ்ச்சி
Nov 2022
நவம்பர் 6, 2022 ஞாயிறன்று மாலை 5 மணிக்கு, பாரதி தமிழ்ச் சங்கம், கேன்சர் இன்ஸ்டிட்யூட் அறக்கட்டளையுடன் இணைந்து, புற்றுநோயை முன்கூட்டியே அறியும் பணியைச் செய்யும் மையத்தின்... மேலும்...
பாரதி தமிழ் சங்கம்: சுதந்திர தின விழா
Aug 2020
பாரதி தமிழ் சங்கம் ஆகஸ்ட் 15 சனிக்கிழமை மாலை 7:00 மணிக்கு (PDT) இந்திய சுதந்திர தினத்தை விமரிசையாகக் கொண்டாடுகிறது. US கான்சுலேட் ஜெனரல் Dr T.V. நாகேந்திர பிரசாத் சிறப்பு விருந்தினராக... மேலும்...
CIF & BTS இணையவழி - சாரல்
Aug 2020
செப்டம்பர் 12, 2020 அன்று கேன்சர் இன்ஸ்டிட்யூட் 'சாரல்' நிகழ்ச்சியை சிறப்பாக இணையம் வழியே நடத்தவுள்ளது. இதனை பாரதி தமிழ் சங்கம் இணைந்து நடத்துகிறது. மேலும்...
பாரதி தமிழ்ச்சங்கம்: மரப்பாவைக் கூத்து
Jul 2020
புராணங்களையும், நடப்பு நிகழ்வுகளையும் பாவை வடிவங்கள் வழியே மக்களுக்குக் கொண்டு செல்வன தோல்பாவைக் கூத்து, மரப்பாவைக் கூத்து ஆகியவை ஆகும். மேலும்...
பாரதி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சிகள்: பாரதியார் விழா
Jan 2019
டிசம்பர் 16, 2018 அன்று பாரதி தமிழ்ச் சங்கம் மில்பிடாஸ் சாய் கோயில் அரங்கில் பாரதியார் பிறந்த தினத்தைக் கொண்டாடியது. இவ்விழாவில் சிறுவர் சிறுமிகளுக்குப் பேச்சுப் போட்டி, நடனப் போட்டி, பாட்டுப் போட்டி... மேலும்...
தீபாவளி விழா
Jan 2019
நவம்பர் 3, 2018 அன்று பாரதி தமிழ்ச் சங்கத்தின் 2018 தீபாவளி விழா மில்பிடாஸ் ஜெயின் கோயில் அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. மேலும்...
பாரதி தமிழ்ச் சங்கம்: சிலப்பதிகாரம் - நாட்டிய நாடகம்
Nov 2017
அக்டோபர் 8, 2017 அன்று டப்ளின் ஆர்ட்ஸ் அண்ட் பெர்ஃபார்மென்ஸ் தியேட்டரில் பாரதி தமிழ்ச்சங்கம் 'சிலப்பதிகாரம்' நாட்டிய நாடகத்தை பிரம்மாண்டமாக அரங்கேற்றியது. திரு. மதுரை ஆர். முரளிதரன் இயக்கத்தில்... மேலும்...
BATS: தமிழ்ப் புத்தாண்டு விழா
May 2017
ஏப்ரல் 15, 2017 அன்று கலிஃபோர்னியா மாகாணத்தின் பாரதி தமிழ்ச் சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழாவை விமரிசையாகக் கொண்டாடியது. மில்பிடாஸ் நகரின் ஜெயின் கோவில் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி... மேலும்...
பாரதி தமிழ்ச் சங்கம்: அரவிந்தன் நீலகண்டன் சொற்பொழிவு
Sep 2016
செப்டம்பர் மாத இறுதியில் எழுத்தாளர் சிந்தனையாளர் மற்றும் வரலாற்று அறிஞரான திரு. அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் சொற்பொழிவு நடைபெறவுள்ளது. நிகழ்ச்சிக்கான இடம், தேதி, நேரம் ஆகியவை... மேலும்...
இந்திய சுதந்திர தின அணிவகுப்பில் பாரதி தமிழ்ச் சங்கம்
Sep 2016
இந்தியாவின் 70வது சுதந்திர தின அணிவகுப்பில் பாரதி தமிழ்ச் சங்கம் பங்கேற்றது. தமிழ் நாட்டுக் கோவில்களின் சிறப்புகளையும் கலைகளையும் வெளிப்படுத்தும் விதமாக அணிவகுப்பில் தேரோட்டம்... மேலும்...
BTS: சிலிக்கன் வேல்லியில் சில்லு
Dec 2015
நவம்பர் 22, 2015 அன்று இரா. முருகனின் 'சில்லு' என்ற அறிவியல் புனைவுநாடகம் ஓலோனி அரங்கில் பாரதி தமிழ்ச் சங்கத்தால் மேடையேற்றப்பட்டது. சென்னையில் கடந்த செப்டம்பர் மாதம்... மேலும்...
பாரதி தமிழ்ச் சங்கம்: சில்லு - அறிவியல் புனைகதை நாடகம்
Sep 2015
நவம்பர் 22, 2015 ஞாயிற்றுக்கிழமை அன்று ஃப்ரீமாண்ட் நகர ஓலோனி கல்லூரி அரங்கில் இரா. முருகன் எழுத்தில் தீபா ராமானுஜம் இயக்கி, இப்பகுதிக் கலைஞர்கள் நடிக்கவிருக்கும் 'சில்லு' என்ற... மேலும்...
 Page  1  of  8   Next (Page 2)  Last (Page 8)





© Copyright 2020 Tamilonline