Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Tamil Nadu Foundation (TNF)
Official Website: www.tnfusa.org

Location: Allison Park/Pennsylvania
 First Page   Previous (Page 3)  Page  4  of  8   Next (Page 5)  Last (Page 8)
ஃபிலடெல்பியா: TNF இன்னிசை ஈகை விழா
Sep 2016
அக்டோபர் 15, 2016 அன்று தமிழ்நாடு அறக்கட்டளையின் ஃபிலடெல்பியா கிளை இன்னிசை ஈகை விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்திலிருந்து கோபால் சப்தஸ்வரன் இன்னிசைக் குழுவினரும்... மேலும்...
TNF ஒஹையோ: நெடுநடை
Sep 2016
ஆகஸ்ட் 14, 2016 அன்று தமிழ்நாடு அறக்கட்டளையின் நடுவண் ஒஹையோ கிளை (Tamil Nadu Foundation-Central Ohio Chapter) இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு நெடுநடை நிகழ்ச்சியை... மேலும்...
TNF: ஒஹையோவில் நெடுநடை
Aug 2016
ஆகஸ்ட் 14, 2016 அன்று நடுவண் ஒஹையோ கிளையின் நெடுநடை (Walkathon) இரண்டாவது ஆண்டாக நடக்கவுள்ளது. இது நாகப்பட்டினம் TNF-ABC திட்டத்திற்கு நிதிதிரட்டும் நிகழ்வாக அமையும். மேலும்...
TNF - ஒஹையோ; நெடுநடை 2016
Jun 2016
ஆகஸ்ட் 14, 2016 அன்று நடுவண் ஒஹையோ கிளையின் நெடுநடை (வாக்கத்தான்) இரண்டாவது ஆண்டாக நடக்கவுள்ளது. இது நாகப்பட்டினம் TNF-ABC திட்டத்திற்கு நிதிதிரட்டும் நிகழ்வாக அமையும். மேலும்...
TNF கனெக்டிகட்: அன்னையர் தினம்
Jun 2016
மே 14, 2016 அன்று தமிழ்நாடு அறக்கட்டளையின் கனெக்டிகட் மாநிலப்பிரிவு நடனநிகழ்ச்சி ஒன்றை நிதிதிரட்டும் பொருட்டு வழங்கியது. மாநிலத்தின் நடன ஆசிரியைகள் ஒன்றுகூடி 'அன்னையர் தின விழா'வைக்... மேலும்...
TNF ஒஹையோ: ஆதரவாளர் சந்திப்பு
Jun 2016
ஏப்ரல் 17, 2016 அன்று தமிழ்நாடு அறக்கட்டளை நடுவண் ஒஹையோ கிளையின் (TNF-Central Ohio Chapter) ஆதரவாளர் சந்திப்பு நடந்தேறியது. இந்தக் கிளையின் ஆதரவோடு நாகப்பட்டினத்தில்... மேலும்...
TNF-ஒஹையோ: ஆதரவாளர்கள் சந்திப்பு
Apr 2016
ஏப்ரல் 17, 2016 அன்று தமிழ்நாடு அறக்கட்டளை, நடுவண் ஒஹையோ கிளையின் (TNF-Central Ohio Chapter) ஆதரவாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. அறக்கட்டளையின்... மேலும்...
TNF ஆஸ்டின்: வெள்ள நிவாரண நிகழ்ச்சி
Mar 2016
பிப்ரவரி 13, 2016 அன்று, தமிழ்நாடு அறக்கட்டளை ஆஸ்டின் கிளை , சென்னை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் முயற்சிகளின் தொடர்ச்சியாக 'Rebuilding LIfe' என்னும் நாட்டிய... மேலும்...
TNF ஆஸ்டின்: வெள்ள நிவாரண நடன நிகழ்ச்சி
Feb 2016
பிப்ரவரி 13, 2016 அன்று மாலை 4.30 மணிக்கு தமிழ்நாடு அறக்கட்டளை ஆஸ்டின் கிளையின் சார்பில், அங்குள்ள முன்னணி நடனப்பள்ளிகளான நாட்யாலயா நடனப்பள்ளியின் திருமதி. வினிதா சுப்ரமணியம்... மேலும்...
TNF: அரிசோனா கிளை துவக்கம்
Dec 2015
தமிழ்நாடு அறக்கட்டளையின் அரிசோனா கிளைத் தலைவராக திரு. சாமி கருப்பண்ணாவும், செயலராக மருத்துவர் திருமதி ஜெயந்தி சுப்பையாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் 30ம் தேதியன்று... மேலும்...
TNF-சிகாகோ: நிதி திரட்டும் விழா
Nov 2015
அக்டோபர் 24, 2015 அன்று ஒரு நிதி திரட்டும் விழாவைத் தமிழ்நாடு அறக்கட்டளை, R.R. இன்டர்நேஷனலுடன் இணைந்து அரோரா நகரின் மெட்டியா வேல்லி உயர்நிலைப் பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தது. மேலும்...
TNF: ஈகைவிழாவில் ஒய்.ஜி. மகேந்திரா நாடகம்
Nov 2015
அக்டோபர் 13, 2015 அன்று ஃபிலடெல்ஃபியாவின் ஸ்டெட்சன் பள்ளியில் நடைபெற்ற ஈகைவிழாவில் ஒய்.ஜி. மகேந்திராவின் 'பரீட்சைக்கு நேரமாச்சு' நாடகம் நடத்தப்பட்டது. இதில் திரட்டப்பட்ட 50,000... மேலும்...
 First Page   Previous (Page 3)  Page  4  of  8   Next (Page 5)  Last (Page 8)





© Copyright 2020 Tamilonline