Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Tamil Nadu Foundation (TNF)
Official Website: www.tnfusa.org

Location: Allison Park/Pennsylvania
 Previous (Page 1)  Page  2  of  8   Next (Page 3)  Last (Page 8)
மிச்சிகன் 5 கி.மீ. நெடுநடை
Sep 2018
ஆகஸ்டு 26, 2018 அன்று, மிச்சிகன் தமிழ்ச்சங்கமும் தமிழ்நாடு அறக்கட்டளையும் இணைந்து 5 கி.மீ. நெடுநடை நிகழ்ச்சி நடத்தியது. மேலும்...
TNF-ஒஹையோ: நெடுநடை
Sep 2018
ஆகஸ்ட்18, 2018 அன்று தமிழ்நாடு அறக்கட்டளை நடுவண் ஒஹையோ கிளையின் (Tamil Nadu Foundation-Central Ohio) சார்பில் மூன்றாம் முறையாக நெடுநடை... மேலும்...
TNF நடுவண் ஒஹையோ: டென்னிஸ் போட்டிகள்
Jul 2018
2018 ஜூன் 23, 24 தேதிகளில் தமிழ்நாடு அறக்கட்டளை நடுவண் ஒஹையோ கிளை (TNF-Central Ohio Chapter) முதன்முறையாக டென்னிஸ் போட்டிகளை நடத்தியது. மேலும்...
TNF ஹூஸ்டன்: தந்தையர் தினவிழா
Jul 2018
ஜூன் 17, 2018 அன்று தமிழ்நாடு அறக்கட்டளை ஹூஸ்டன் கிளை தந்தையர் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடியது. அன்னையர் தயாரித்த பலவகை உணவுகளை மதிப்பிட்டுப் பரிசு கொடுத்தனர்... மேலும்...
TNF-கனெக்டிகட்: அன்னையர் தினவிழா
Jun 2018
மே 5, 2018ம் நாளன்று தமிழ் நாடு அறக்கட்டளையின் கனெக்டிகட் கிளை நடத்திய அன்னையர் தினவிழாவில் நால்வருக்கு விருதுகள் வழங்கப்பட்டன்: குழந்தைநல மருத்துவர் டாக்டர் சித்ரா ரமணன், 'சினேகா' அமைப்பை... மேலும்...
TNF: 44வது தேசிய மாநாடு
Feb 2018
2018 மே 27-28 தேதிகளில் தமிழ்நாடு அறக்கட்டளையின் 44வது தேசிய மாநாடு நியூ ஜெர்சியில் நடைபெறவுள்ளது. 'ஊரு நம்ம ஊரு' என்ற மையக் கருத்தில் இது அமையும். தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும்... மேலும்...
சென்னையில் TNF ஆண்டுவிழா
Jan 2018
டிசம்பர் 7, 2017 அன்று தமிழ் நாடு அறக்கட்டளை தனது ஆண்டு விழாவை சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் ஹோட்டல் சவேராவில் கொண்டாடியது. தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் கல்வித்துறையுடன் இணைந்து... மேலும்...
TNF: விரிகுடாப்பகுதி கூட்டம்
Jan 2018
டிசம்பர் 3, 2017 அன்று தமிழ் நாடு அறக்கட்டளை சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதி கிளையின் கூட்டம் மில்பிடாஸ், கலிஃபோர்னியாவில் நடைபெற்றது. கிளைத் தலைவர் உஷா சந்திரா அறக்கட்டளையின் நோக்கம்... மேலும்...
TNF, மிச்சிகன் தமிழ்ச்சங்கம் நிதிதிரட்டல் நடை
Oct 2017
செப்டம்பர் 10, 2017 அன்று தமிழ்நாடு அறக்கட்டளையின் 'ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிப்போம்' என்கிற திட்டத்திற்கு நிதி திரட்டுவதற்காக மிச்சிகன் தமிழ்ச்சங்கத்தின் துணையோடு 5 கி.மீ. நடை நிகழ்ச்சி நடந்தேறியது. மேலும்...
குருபாத சமர்ப்பணம்
Oct 2017
செப்டம்பர் 9, 2017 அன்று விரிகுடாப்பகுதியின் மில்பிடாஸில் நாதலயா இசைப்பள்ளியினர் மஹாபெரியவாளின் புகழ்பாடும் 'குருபாத சமர்ப்பணம்' இசை நிகழ்ச்சியை வழங்கினர். மேலும்...
TNF அறிமுக அரங்கங்கள்
Oct 2017
செப்டம்பர் 9, 2017 அன்று கேன்சஸ் நகரத் தமிழ்ச்சங்கத் தலைவி திருமதி. சாந்தி விஞ்சிமூர் தலைமையில் தமிழ்நாடு அறக்கட்டளை பற்றிய விளக்கவுரையை தலைவர் முனை. சோமலெ சோமசுந்தரம் வழங்கினார். மேலும்...
தமிழ்நாடு அறக்கட்டளை: நிதி திரட்ட நடை
Sep 2017
ஆகஸ்ட் 19, 2017 அன்று தமிழ்நாடு அறக்கட்டளையின் டென்னஸி, மெம்ஃபிஸ் கிளை சார்பாக 5 கி.மீ. நடை/ஓட்டம் நிகழ்ச்சி நிதி திரட்டும் பொருட்டாக நடைபெற்றது. மேலும்...
 Previous (Page 1)  Page  2  of  8   Next (Page 3)  Last (Page 8)







© Copyright 2020 Tamilonline