Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Michigan Tamil Sangam (MTS)
Official Website: www.mitamilsangam.org

Location: Detroit/Michigan
 First Page   Previous (Page 2)  Page  3  of  4   Next (Page 4)
மிச்சிகன் தமிழ் சங்கம்: கிறிஸ்துமஸ் / இளவட்டக் குதூகலம்
Jan 2007
டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி மிச்சிகனின் கிளாஸன் ஹை ஸ்கூலில் தமிழ் மணம் வீசியது, மிச்சிகன் தமிழ் சங்கத்தின் கிறிஸ்தும்ஸ் / இளவட்ட விழா இங்கு இனிதே நடந்தேறியது. மேலும்...
மிக்சிகன் தமிழ் சங்கம் தீபாவளித் திருவிழா
Dec 2006
நவம்பர் மாதம் 4ஆம் தேதியன்று மிக்சிகன் தமிழ் சங்கத்தின் தீபாவளித் திருவிழா Troy High Schoolல் இனிதே நடந்தேறியது. அலை கடலென திரண்டு வந்து, தன் திறமைகளைக் காட்டிச்சென்ற குழந்தைகளைப் பார்த்த பொழுது... மேலும்...
மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: காயமே இது பொய்யடா
Jun 2006
மிச்சிகன் தமிழ்ச் சங்கத் தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது முனைவர் வெங்கடேசன் அவர்கள் குழுவினர் அளித்த முழுநீள நகைச்சுவை நாடகம் 'காயமே இது பொய்யடா'. மேலும்...
மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: திருக்குறள் போட்டி
May 2006
ஏப்ரல் 9, 2006 அன்று மிச்சிகன் தமிழ்ச் சங்கம் சிறாருக்கான திருக்குறள் போட்டி நடத்தியது. இதில் தொண்ணூறுக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் கலந்து கொண்டனர். மேலும்...
மிச்சிகனில் தீபாவளிக் கோலாகலம்
Jan 2006
நவம்பர் 12, 2005 அன்று மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் தீபாவளி விழா மேற்கு புளூம்·பீல்டு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. தீபாவளி பத்து நாட்களுக்கு முன்பே முடிந்திருந்த நிலையிலும்... மேலும்...
மிச்சிகன் தமிழ்ச்சங்கம் இலக்கிய விழா
Jul 2005
மே 7, 2005 அன்று மிச்சிகன் தமிழ்ச்சங்கம் தமிழ்ப் புத்தாண்டு விழாவை இலக்கிய விழாவாகக் கொண்டாடியது. இந்நிகழ்ச்சி Walled Lake High School வளாகத்தில் நடந்தேறியது. மேலும்...
மிச்சிகனில் பொங்கல் விழா
Mar 2005
ஜனவரி 22, 2005 அன்று டிராய் மேனிலைப் பள்ளி வளாகத்தில் மிச்சிகன் தமிழ்ச்சங்கம் நடத்திய பொங்கல் விழாவைக் காண்பதற்குத் தொடர்ந்த பனிப்புயலின் ஊடே, ஓரடி உயரப் பனிப்பொதி வழியே நடக்க வேண்டியிருந்தது. மேலும்...
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் வழங்கிய சுனாமி நிவாரணக் கலை நிகழ்ச்சி
Mar 2005
·பெப்ருவரி 12, 2005 அன்று பாரதீயக் கோவிலில், சுனாமி நிவாரண நிதி திரட்டும் கலை நிகழ்ச்சி ஒன்றை மிச்சிகன் தமிழ்ச் சங்கம் நடத்தியது. 'டெட்ராயிட் பிஸ்தாஸ்' எனும் நகைச்சுவை நாடகமும் ... மேலும்...
மிச்சிகன் தமிழ்ச்சங்கத்தின் தசரா/தீபாவளி திருவிழா
Dec 2004
மிச்சிகன் தமிழ்ச்சங்கம் தசரா மற்றும் தீபாவளி விழாவை அக்டோபர் 23, 2004 அன்று லேக் ஓரையன் உயர்நிலைப் பள்ளியில் கொண்டாடியது. Daimler Chrysler Services இந்த மொத்த விழாவுக்கும் நிதிப் பொறுப்பேற்றனர். மேலும்...
மிச்சிகனில் கஜமுகா
Nov 2004
விநாயகப் பெருமானின் பெருமையைப் பேசும் 'கஜமுகா' நாட்டிய நாடகம் கிளேரன்ஸ்வில் உயர்நிலைப்பள்ளி அரங்கம், லிவோனியா, மிச்சிகனில் அக்டோபர் 16, 2004 அன்று நடைபெற்றது. மேலும்...
ராஜாவின் பார்வை
Aug 2004
நெடிய உருவம், நிறையத் தன்னடக்கம், சரளமான தமிழ், இதயம் மலர ஹாஸ்யம் - இவர்தான் பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா. ஜூலை 10, 2004 அன்று மிச்சிகன் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த... மேலும்...
தமிழ்ப் புத்தாண்டு விழா மிச்சிகன்
Jun 2004
மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தனது தமிழ்ப் புத்தாண்டு விழாவை ஏப்ரல் 25 அன்று சிறப்பாகக் கொண்டாடியது. சங்கத் தலைவர் டாக்டர். மஹாதேவனின் சுருக்கமான உரையோடு நிகழ்ச்சி தொடங்கியது. மேலும்...
 First Page   Previous (Page 2)  Page  3  of  4   Next (Page 4)





© Copyright 2020 Tamilonline