Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
நிகழ்வுகள் (Community Events - Previews & Reviews)
All | By Organization | By Year
Kanchi Kamakoti Seva Foundation (KKSF)
KKSF அரோரா: ஸ்ரீ மஹாருத்ரம்
Apr 2017
2017 ஜூன் 9 முதல் 11 வரை ஸ்ரீ ஷீர்டி சாய் மந்திரில் (அரோரா, இல்லினாய்) ஸ்ரீ மஹாருத்ர பாராயணத்தைக் காஞ்சி காமகோடி சேவை அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது. இதில் 1331 முறை ஸ்ரீருத்ரம் ஜபிக்கப்படும். மேலும்...
தென்கலிஃபோர்னியாவில் மஹாருத்ரம்
Jul 2010
2010 மே 29 முதல் 31வரை நார்வாக் சனாதன தர்ம மந்திரில் ஸ்ரீ சக்ரேஸ்வரி மிஷன், கலிஃபோர்னியக் காஞ்சி காமகோடி மையம் ஆகியவை கோவில் நிர்வாகத்துடன் இணைந்து ஸ்ரீ மஹாருத்ரம் ஒன்றை நடத்தியது. மேலும்...
சிகாகோவில் ஸ்ரீ மஹாருத்ரம்
Nov 2009
2009 அக்டோபர் 2, 3, 4 தேதிகளில் சிகாகோ நகரில் காஞ்சி காமகோடி சேவை நிறுவனத்தின் மத்திய அமெரிக்கக் கிளை ஸ்ரீ மஹாருத்ர யக்ஞத்தை உலக நன்மை... மேலும்...
சிகாகோவில் ஸ்ரீ மஹா ருத்ரம்
Aug 2009
 மேலும்...
காஞ்சி காமகோடி சேவா நிறுவனம்: பேரா. ஏ.வி. ரகுநாதன் விளக்கவுரை
May 2005
காஞ்சி காமகோடி சேவா நிறுவனத்தின் (KKSF) அமெரிக்கக் கிளை நிர்வாகியான பேராசிரியர் ஏ.வி. ரகுநாதன் இந்நிறுவனம் தமிழ்நாட்டிலும் பிற இடங்களிலும் செய்து வரும் சமுதாய நலப் பணிகளைப் பற்றி எப்ரல் 9, 2005 அன்று மாலை ·ப்ரீமான்ட் ஹிந்து ஆலயத்தில் விளக்கிப் பேசினார். மேலும்...





© Copyright 2020 Tamilonline