வள்ளல் அழகப்பர்
Nov 2012 தமிழுக்கும் கல்விக்கும் அருந்தொண்டாற்றிய சான்றோர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் வள்ளல் டாக்டர். ஆர்.எம் அழகப்பச் செட்டியார். காரைக்குடியை அடுத்துள்ள கோட்டையூரில்... மேலும்...
|
|
பி.ஸ்ரீ. ஆச்சார்யா
Oct 2012 எழுத்தாளர், பேச்சாளர், கட்டுரையாளர், இலக்கிய, வரலாற்று ஆராய்ச்சியாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர் எனத் தொட்டது துலங்க வாழ்ந்தவர் பி.ஸ்ரீ., பி.ஸ்ரீ. ஆச்சார்யா என்றெல்லாம்... மேலும்...
|
|
தமிழ்க்கடல் ராய. சொக்கலிங்கனார்
Sep 2012 காரைக்குடியில் ஒரு கூட்டம். தலைவர் சுவையாகப் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் பார்வையாளர்கள் புழுங்கிக் கொண்டிருந்தனர். காரணம், அது கோடைக்காலம். ஊருக்குப் புதிதாக... மேலும்...
|
|
மதுரை மணி ஐயர்
Aug 2012 இசையுலகில் தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டவர் 'கான கலாதர' மதுரை மணி ஐயர். 'மதுர' மணி ஐயர் என்று ரசிகர்களால் போற்றப்பட்ட இவர் மதுரையில், எம்.எஸ்.ராமசுவாமி ஐயர்... மேலும்...
|
|
திருமணம் செங்கல்வராய முதலியார்
Jul 2012 உ.வே.சாமிநாதையர், சி.வை. தாமோதரம் பிள்ளை எனத் தமிழ் இலக்கண, இலக்கிய வளர்ச்சிக்கு வளமும் நலமும் சேர்த்த அறிஞர்கள் வரிசையில் வந்தவர் செல்வக்கேசவராய முதலியார். மேலும்...
|
|
டி.கே. சண்முகம்
Jun 2012 தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்குத் தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத்தகுந்த ஒருவர் 'அவ்வை சண்முகம்' என்று போற்றப்பட்ட டி.கே. சண்முகம். இவர் திருவனந்தபுரத்தில், டி.எஸ். கண்ணுசாமிப் பிள்ளை-சீதையம்மாள் தம்பதிக்கு... மேலும்...
|
|
தேவநேயப் பாவாணர்
May 2012 தமிழ் வளர்ச்சி ஒன்றையே உயிர்மூச்சாகக் கொண்டு, பலனை எதிர்பாராது இறுதிநாள்வரை உழைத்தவர் 'மொழி ஞாயிறு', 'செம்மொழிச் செல்வர்' தேவநேயப் பாவாணர். இவர் 1902 பிப்ரவரி 7 அன்று, சங்கரநயினார் கோயிலில்... மேலும்...
|
|
வீணை தனம்மாள்
Apr 2012 இசை மேதைமையாலும் கடும் உழைப்பாலும் கலையுலகத்துக்குப் பெருமை சேர்த்தோர் பலருள் வீணை என்னும் இசைக்கருவிக்குப் புகழ் சேர்த்து 'வீணை தனம்' என்ற அடைமொழியோடு அழைக்கப்பெற்றவர் வீணை தனம்மாள். மேலும்...
|
|
டி.பி.ராஜலட்சுமி
Mar 2012 தென்னிந்தியாவின் முதல் பேசும்படக் கதாநாயகி, முதல் பெண் திரைப்படத் தயாரிப்பாளர், முதல் பெண் திரைப்படக் கதாசிரியர், முதல் பெண் இயக்குநர் என்று பல்வேறு பெருமைகளை உடையவர் திருவையாறு பஞ்சாபகேசன் ராஜலட்சுமி... மேலும்...
|
|
நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை
Feb 2012 தமிழ் நாடக வளர்ச்சிக்குத் தொண்டாற்றிய சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், டி.கே.எஸ். சகோதரர்கள் போன்றோர் வரிசையில் குறிப்பிடத்தகுந்த ஒருவர் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை. இவர் 1906ல்... மேலும்...
|
|
டாக்டர். மா. இராசமாணிக்கம்
Jan 2012 தமிழ் வரலாற்றாய்வில் தனி முத்திரை பதித்து, அரிய பல வரலாற்றுச் செய்திகள் வெளிவரக் காரணமாக அமைந்தவர் டாக்டர் மா. இராசமாணிக்கனார். இவர், ஆந்திர மாநிலம் கர்நூலில் மார்ச் 12, 1907 அன்று மாணிக்கம்-தாயாரம்மாள்... மேலும்...
|
|
அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்
Dec 2011 கர்நாடக இசையுலகில் தனக்கென ஒரு தனிப் பாணியை உருவாக்கி ரசிக நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்தவர் 'அரியக்குடி' என்றும் 'ஐயங்கார்' என்றும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார். மேலும்...
|
|