பிள்ளையார் எறும்பு
Sep 2014 அம்மா அமெரிக்கா வந்தால் பழைய நண்பர்கள் பார்க்க வருவார்கள் புதிதாய் நண்பர்கள் பழக வருவார்கள் குடிக்க மோர் கிடைக்குமென்று கொரியர்காரன் வருவான்... மேலும்...
|
|
|
சரித்திரம் படைக்கவேண்டும்
Aug 2014 நிதிதனை இழக்கலாம் நிம்மதி துறக்கலாம் நியதிதனை மறக்கலாமோ நெஞ்சமதில் கருமைதனை கொள்ளவுந் துணிவதோ நீசனென் றாகத் தகுமோ? விதியிடம் தோற்கலாம் வெற்றியை இழக்கலாம்... மேலும்...
|
|
புதிய கதை
Jul 2014 நான் சொன்ன கதையை தன் தங்கைகளுக்கு சொல்லிக் கொண்டிருந்தவளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான் சொல்லும் புதிய கதை ஒன்றை ஆவலுடன் தகப்பன் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பது!... மேலும்...
|
|
என் வழியே நான்.....
Jun 2014 சினம் எனும் சிலம்பு என்று கழன்று கொள்ளும்? கர்ணனின் கவச குண்டலமா உதிரம் கொட்ட அரிந்துவிட... விரயமானது என்ன கை நழுவிய நாணயங்களா கட்டிக் காத்த மௌனமா... மேலும்...
|
|
தேடல்
Jun 2014 மை எழுதிய கண்கள்; திருத்திய புருவங்கள்; வண்ண வண்ண இமைகள்; நிறம் மாறிய கன்னங்கள்; வரைந்த, சிவந்த இதழ்கள்; அலை அலையாய்க் கூந்தல்; இந்த ஒப்பனை முகங்களில்... மேலும்...
|
|
பனிமழை
May 2014 வசந்தம் பூமிக்கு வர்ணம் பூசுவதற்குமுன் வானம் பூசுகின்ற வெள்ளை வண்ணம் கால் பட்டு கால் பட்டு காயமான பூமிக்கு கார்மேகம் தரும் உறைபனி ஒத்தடம் வான் பறக்கும் மேகமிட்ட முட்டைகள் பூமியை ... மேலும்... (1 Comment)
|
|
பொருள்வயின் பிரிவு
Apr 2014 அன்றைக்கு அதிகாலை இருள் பிரிந்திருக்கவில்லை நிசப்தம் காடாக விரிந்துகிடந்தது சாரல் மழை பெய்து சுகமான குளிர் வியாபித்திருந்தது... மேலும்...
|
|
கானகம்
Feb 2014 நின்றால் நிழல் படுத்தால் விறகு எரிந்தால் சாம்பல், உரம் என உடல் பொருள் ஆவி அனைத்தும் அளிக்கும் க(ட்)டை வள்ளல் நான்! மேலும்...
|
|
கீர்த்தனாவுக்குக் கல்யாணம்
Jan 2014 தோழியின் மகள் கீர்த்தனாவுக்குக் கல்யாணம்! தீபாவளிக் கொண்டாட்டத்தின் முக்கிய உரையாடல் இதுதான்! பையனுக்கு,ஹார்வர்டில் M.S. படிப்பிருக்கு! மைக்ரோசாஃப்டில் வேலையிருக்கு! மேலும்...
|
|
கார்த்திகைப் பேரழகி
Jan 2014 வீட்டு வாசற்படியின் கங்குகளெங்கும் கார்த்திகை விளக்குகள் சுடர்விட்டதைக் கண்ட எதிர்வீட்டு டெப்ரா என்ன சிறப்பென்றாள்!எடுத்தியம்பியதும் எங்கள் வீட்டுக்கும் வைக்க வேண்டுமென்றதை... மேலும்...
|
|
|