மக்சேசே விருது
Sep 2007 2007ஆம் வருடத்துக்கான ரேமன் மக்ஸேஸே விருது பிரபல பத்திரிகையாளரும், சிறந்த சமூக ஆர்வலருமான பலகும்மி சாய்நாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும்...
|
|
குடியரசு துணைத்தலைவர்
Sep 2007 புதிய குடியரசுத் துணைத் தலைவராக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஹமீத் அன்சாரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நஜ்மா ஹெப்துல்லாவையும்... மேலும்...
|
|
|
தண்டிக்க அதிகாரம் யாருக்கு
Sep 2007 ரிக்ஷா இழுக்கும் சலீமுக்கு ஏற்பட்ட கதி யாருக்கும் ஏற்பட வேண்டாம். இது நடந்தது பீஹாரில். ஒரு பெண்மணி தனது தங்கச் சங்கிலியை சலீம் பறித்துக் கொண்டதாகச் சொல்லவே ஊர்க்காரர்கள்... மேலும்...
|
|
|
|
மதுரை இடைத்தேர்தல்
Aug 2007 எதிர்பார்த்தது போலவே ஆளும் தி.மு.க. கூட்டணியின் ஆதரவோடு மதுரையில் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்று விட்டது. தனக்கு 2% கூட ஆதரவு இல்லை என்று ஆரூடம் கூறியவர்களின் மூக்கை... மேலும்...
|
|
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதி மன்றம் தடை
Aug 2007 நெடுங்காலமாகவே மாட்டுப் பொங்கல் நாளில் தமிழக கிராமப் பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அப்படியல்லாமல் கிராமக் கோவில் திருவிழாக்களிலும் இப்போதெல்லாம் நடத்துகிறார்கள். மேலும்...
|
|
|
அடுத்த ஜனாதிபதி யார்?
Jul 2007 தோழமைக் கட்சியான கம்யூனிஸ்டு ஆதரிக்கும் ஒரு வேட்பாளரையே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டிய நிர்பந்தத் துக்கு உள்ளான காங்கிரஸ் திடீரென்று பிரதிபா பட்டீலின் பெயரை அறிவித்தது. மேலும்...
|
|
குஜ்ஜர் போராட்டம்
Jul 2007 'வாலு போச்சு கத்தி வந்தது' கதையாக பஞ்சாப் பிரச்னையே இன்னும் முடிந்த பாடில்லை. அதற்குள் ராஜஸ்தானில் கலவரம் வெடித்துவிட்டது. மேலும்...
|
|
சென்னையில் பிரம்மாண்ட நூலகம்
Jul 2007 ஆசிய அளவில் மிகப் பிரம்மாண்டமான சர்வதேசத் தர நூலகம் ஒன்று சென்னையில் உள்ள கோட்டூர்புரத்தில் அமைய இருக்கிறது. ஏழரை ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த நூலகத்தின்... மேலும்...
|
|