|
புள்ளிமானின் சுதந்திரம்
Dec 2008 ஒரு பெரிய காட்டில் சிங்கம், புலி, கரடி, யானை என அனைத்து மிருகங்களும் ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன. அவற்றுக்கு இருந்த ஒரே பிரச்சனை மனிதர்கள்தான். மேலும்...
|
|
|
சோம்பேறி ராமன்
Nov 2008 ஒரு ஊரில் ராமன் என்றொரு சோம்பேறி வாழ்ந்து வந்தான். வசதியான குடும்பம் அவனுடையது. ஆனால் 'குந்தித் தின்றால் குன்றும் மாளும்' என்பதற்கேற்ப அவனுடைய சொத்துக்கள்... மேலும்... (1 Comment)
|
|
|
ஆயிரம் பொன்
Sep 2008 ஒரு ஊரில் ஒரு முதியவர் இருந்தார். அவர் தனது பேரன் நன்கு படிக்க வேண்டும் என்பதற்காக அவனைத் தொலைவிலிருந்த ஒரு நகருக்கு அனுப்பிப் படிக்க வைத்தார். மேலும்...
|
|
குதிரைக்குக் கிடைத்த பூஜை!
Aug 2008 ஓர் ஊரில் ஒரு சிற்பி இருந்தான். பஞ்சலோகத்தில் தெய்வச் சிலைகளை வார்ப்பது அவன் வேலை. பக்கத்து ஊரிலிருந்த ஒரு ஆலயத்திற்காக ஒரு விநாயகர் சிலையை வடிக்கும்... மேலும்...
|
|
|
|
மாறிய வால்கள்
May 2008 மந்தையிலிருந்து வழிதவறிப் போன ஓர் ஆடும், கூட்டத்திலிருந்து பிரிந்து வந்ததொரு மாடும் காட்டில் சந்தித்துக் கொண்டன. அந்தக் காட்டில் கேட்டதைக் கொடுக்கும் பெரிய கற்பக மரம் ஒன்று இருந்தது. மேலும்...
|
|
சுப்புத் தாத்தா சொன்ன கதைகள்: 13
Apr 2008 ஒரு விறகுவெட்டி இருந்தான். அவன் மிகவும் நல்லவன். நல்ல மரங்களை வெட்டாமல், தேவையில்லாத மரங்களை மட்டுமே வெட்டுவான். நன்கு செழித்து வளர்ந்து, நிழல்தரும் மரங்களை வெட்ட மாட்டான். மேலும்...
|
|
சுப்புத் தாத்தா சொன்ன கதைகள்: 12
Mar 2008 ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. அதுதான் அந்தக் காட்டின் ராஜா. ஆனால் அதற்குக் கோபம் அதிகம். சிறு குற்றங் களுக்குக் கூட மற்ற மிருகங்களை கடுமையாகத் தண்டித்துவிடும். மேலும்...
|
|