சமயோசித புத்தி
Jul 2016 ஒருமுறை ஒரு வணிகரை அணுகி ஸ்ரீதேவியும் மூதேவியும் தம்மைக் கடவுளர் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். அவர் இருவரையும் வணங்கி, எனது எளிய இருப்பிடத்துக்கு நீங்கள் வருகைதந்த... மேலும்...
|
|
கருணையே மகான்களின் அருங்குணம்
Jun 2016 ஒருமுறை சமர்த்த ராமதாசர் (இவர் மகாராஷ்டிரத்தின் பெரிய மகானும், சத்ரபதி சிவாஜியின் குருவும் ஆவார்) தனது சிஷ்யர்களுடன் கிராமப்புறத்தில் போய்க்கொண்டிருந்தார். மேலும்...
|
|
தெய்வமும் அன்புக்குகந்த பக்தனும்
May 2016 வங்காளத்தில் மாதவதாசர் என்றொரு பக்தர் இருந்தார். அவரது இல்லத்தரசி (கிருகலக்ஷ்மி) இறந்ததும் அவர் தனக்கு இல்லமே (கிருகம்) இல்லையென்பதாக உணர்ந்தார். அதனால் அவர் தனது செல்வங்கள்... மேலும்...
|
|
அழுகாத வாழைப்பழம்
Apr 2016 ஒருநாள் தந்தையார் பூஜை செய்ய விரும்பினார். மகனைக் கூப்பிட்டு ஒரு ரூபாய்க்கு வாழைப்பழம் வாங்கிவரச் சொன்னார். அவன் நல்ல பையன். பழம் வாங்க ஓடிப்போனான். திரும்பிவரும் வழியில் அவன்... மேலும்...
|
|
சந்தனக் காடு
Mar 2016 ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாடப் போனார். ஒரு மானைப் பார்த்த அவர், தனது பரிவாரங்களை விட்டு, மானின் பின்னாலேயே வெகுதூரம் போய்விட்டார். வழி தப்பிப் போனதோடு மட்டுமல்லாமல் அவருக்கு... மேலும்...
|
|
சொல் என்ன செய்யும்?
Feb 2016 ஒரு குருவிடம் பத்துச் சீடர்கள் பயின்று வந்தார்கள். அங்கே பெரியமனிதர் ஒருவர் வந்தார். ஆசிரியர் வாசலுக்குச் சென்று அவரை வரவேற்கவில்லை. பெரியமனிதருக்கு இது அவமானமாகப் பட்டது. நேராக... மேலும்...
|
|
ஓவியம்
Jan 2016 ஒருமுறை ஒரு மகாராஜா தனது தர்பாரில் இருந்த பெரியசுவரில் மகாபாரத யுத்தத்தை ஓவியமாக வரைவதற்கு ஓர் ஓவியரை நியமித்தார். அப்போது அங்கே மற்றோர் ஓவியர் வந்தார். அதன் எதிர்ச்சுவரில் அவ்வளவே... மேலும்...
|
|
தெய்வமும் பிரியமான பக்தனும்
Dec 2015 வங்காளத்தில் மாதவதாசர் என்றொரு பக்தர் இருந்தார். அவரது இல்லத்தரசி (கிருகலக்ஷ்மி) இறந்ததும் அவர் தனக்கு இல்லமே (கிருகம்) இல்லையென்பதாக உணர்ந்தார். அதனால் அவர் தனது செல்வங்கள்... மேலும்...
|
|
நேர்மையே உயர்வு
Nov 2015 நோபெல்பரிசு பெற்ற உலகப்புகழ் வாய்ந்த அறிவியல் மேதையான சர். சி.வி. ராமன் மிகவும் எளிமையான, கர்வமற்ற, ஒழுக்கசீலர், நேர்மையானவர் என்று போற்றப்பட்டவர். கருணை உள்ளமும் தாராள... மேலும்...
|
| |