Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
காளிங்க நர்த்தனம்
Nov 2023

கிருஷ்ணரின் குழந்தைப் பருவத்தில் மக்களை வியக்க வைத்த, அவர்களிடையே வந்து தோன்றிய அவரது தெய்வீகத்தை வெளிப்படுத்திய அற்புதமான சாகசங்களில், காளிங்கன் கதை மிகவும் பொருள் பொதிந்தது. காளிங்கன் என்ற நாகம் தனது விஷமூச்சால் யமுனையின் நீரையும் அதன்மேல் இருந்த காற்று மண்டலத்தையும் நஞ்சாக்கிக் கொண்டிருந்தது. அந்தப் பகுதிக்கு வந்த மனிதர், மாடுகள் என அனைவரும் இறந்து போனார்கள். ஆனால், தெய்வீகச் சிறுவனான கிருஷ்ணன் நீரில் குதித்து, ஆழத்தில் சென்று, துர்நாற்றம் வீசும் பாம்பை ஆற்றின் மட்டத்திலிருந்து மேலே எழும்பச் மேலும்...
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
அதை எழுதியவர் யார்?
Oct 2023
ஒருமுறை மாவட்டக் கல்வி அதிகாரி பள்ளி ஒன்றை ஆய்வு செய்யப் போனார். அவர் ராமாயணத்தை எழுதியவர் யார் என்று மாணவனிடம் கேளுங்கள் என்று ஆசிரியரிடம் கூறினார். அப்பாவி மாணவனோ, "நான் அதை... மேலும்...
கோவர்த்தன கிரியை ஆசீர்வதித்த ஸ்ரீராமர்
Sep 2023
ஸ்ரீராமரும் படைகளும் சீதை சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கை செல்வதற்காக ஜலசந்தியில் பாலம் கட்டிய நேரம் அது. வானரங்கள் குன்றுகளைப் பிடுங்கித் தோள்களில் வைத்துக்கொண்டு நெடுந்தொலைவு தாவிக் குதித்தன. மேலும்...
எண்ணமும் பார்வையும்
Aug 2023
நீங்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறீர்களா இல்லையா என்பது உங்கள் பார்வைக் கோணத்தைப் பொறுத்து இருக்கிறது. எல்லா மனநிலைகளையும் கருத்துகளையும் அது பாதிக்கிறது. ஆஞ்சநேயர் இலங்கையில் செய்த... மேலும்...
ராசக்ரீடையின் உட்பொருள்
Jul 2023
பகவானைப் போற்றிப் புகழவென உங்களை அர்ப்பணித்துக் கொள்ளும்போது, உடல், புலன்கள், புத்தி, சித்தம் ஆகியவற்றையும் அவரது சேவைக்கு இன்றியமையாத கர்மேந்திரியங்களையும் ஞானேந்திரியங்களையும் நீங்கள்... மேலும்...
ஒவ்வொரு பொருளுக்கும் தரத்திலும் அளவிலும் வேறுபாடு உண்டு
Jun 2023
ஏராளமாகப் புத்தகங்களைப் படிப்பதனாலும் வாதப் போக்கை வளர்த்துக் கொள்வதாலும் இளைஞர்கள் மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது இன்று இயல்பாக உள்ளது. ஒருமுறை 22 வயது இளைஞர் ஒருவர்... மேலும்...
தர்ம போதனை - ஒரு மகாத்மாவின் உண்மையான தர்மம்
May 2023
சமர்த்த ராமதாசர் சிவாஜியின் முன் தோன்றி வழக்கம்போல "பவதி பிக்ஷாம் தேஹி" என்று கூறினார். குருவே கடவுள் என்பதை சிவாஜி உணர்ந்திருந்தார்; ஒரு காகிதத்தில் எதையோ எழுதி, ராமதாசரின் பையில் மரியாதையுடன்... மேலும்...
யார் சரணடைந்தாலும் ஸ்ரீராமர் ஏற்பார்
Apr 2023
கடவுள் எத்தனை கருணை உள்ளவரென்றால், நீ ஒரே ஒரு அடி எடுத்து வைத்தால் போதும், அவர் உன்னை நோக்கிப் பத்து அடி நடந்து வருவார். ராவணனின் தம்பியான விபீஷணன் ஹனுமானிடம், நான் தாள் பணிந்து... மேலும்...
ராமர்மீது பரதன் கொண்டிருந்த பக்தி
Mar 2023
மகத்தான வேள்வியின் விளைவாகக் கடவுளரின் அன்பளிப்பாக வானுலகில் இருந்து பூமிக்கு இறங்கிவந்த பிரேம தத்துவமே ராம தத்துவம். ராம என்றால் மகிழ்ச்சி. ஒருவரது அந்தராத்மாவைப் போல மகிழ்ச்சி தருவது வேறில்லை... மேலும்...
தன்னையே பழித்துக்கொள்வதும் அகங்காரமே
Feb 2023
ஒருமுறை கிருஷ்ணர் மோசமான, தாங்கமுடியாத தலைவலியால் அவதிப்படுவது போல நடித்தார்! அவர் தத்ரூபமாக நடித்தார். அவர் தன் தலையில் சூடான துணிகளைச் சுற்றிக் கொண்டு படுக்கையில் புரண்டார். மேலும்...
காளிதாசனின் பக்தி அவனது யுக்தியைவிடப் பெரிது
Jan 2023
போஜராஜனின் அரசவையில் இருந்த காளிதாசனை, அவனது திறமையில் பொறாமை கொண்ட மூத்த கவிஞர்களும் பண்டிதர்களும் அவமதித்தனர். அவனது வறுமையே அவனை மட்டமாகப் பார்க்கப் போதுமான... மேலும்...
ஆதிசங்கரர் தந்தையிடம் கொண்ட பக்தி
Dec 2022
"மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ" (அன்னை தெய்வம், தந்தை தெய்வம்) என்னும் வேத வாக்கியத்தின் உண்மையான பொருளை ஆதிசங்கரர் அறிந்திருந்தார். ஒருமுறை அவரது தந்தை வீட்டைவிட்டு வெளியே கிளம்பும்போது... மேலும்...
புத்துயிர் பெற்றது வேதம்
Nov 2022
துர்வாசர் மிகநன்கு அறியப்பட்ட வேத பண்டிதர். அவரது நாவில் சாமவேத கானமும் கண்ணில் கோபக் கனலும் இருந்தன. அரியதோர் சேர்க்கைதான். இந்த அபத்தத்தைக் கண்ணுற்ற கல்வி மற்றும் மோட்சத்தின் தேவியான... மேலும்...

© Copyright 2020 Tamilonline