அமைதியான வாழ்க்கைக்கு வழிகாட்டி
Jul 2006 கனடா இந்து கலாசார மன்றம் ஒழங்கு செய்த, திரு.பேரம்பலம் அவர்கள் எழுதிய திருக்குறளின் ஆழ்ந்தகன்ற விளக்கமான ஆங்கில நூல் வெளியீடு மிகவும் சிறப்பாக சென்ற சனிக்கிழமை... மேலும்...
|
|
இமையம் எழுதிய 'கோவேறு கழுதைகள்'
Jun 2006 அவர்களுக்கான தேவை இல்லாமலே போய்விட்டது. ஊர்த் துணிகளைத் துவைத்து வெளுப்பதையே தொழிலாகக் கொண்டு, ஊரார் இரவில் போடும் மிஞ்சிய சோற்றில் ஜீவனம் நடத்திவந்த வண்ணான் களைக் காலம் விழுங்கிவிட்டது. மேலும்...
|
|
மதுரபாரதியின் புத்தம் சரணம்
May 2006 ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவனான பாரதியின் வாழ்க்கை வரலாற்றை வேறுவேறு நூல்களின் வழியே படிப்பவர்களுக்கு ஒரே சம்பவத்தை வெவ்வேறு ஆசிரியர்கள் எப்படி முரண்படச் சித்திரிக்கிறார்கள் என்பது தெரியும். மேலும்...
|
|
இரண்டாம் ஜாமங்களின் கதை
Dec 2005 பால்ய காலத்தில் நான் வசித்த காலனி அருகில்தான் தர்கா காலனி இருந்தது. அதில் மூன்று நான்கு தெருக்கள்தாம். பெயருக்கேற்றாற்போல் ஒரு தர்காவையும் உள்ளடக்கியிருந்தது. மெயின் ரோட்டிலிருந்து பார்த்தால்... மேலும்...
|
|
|
மதுரபாரதியின் ரமண சரிதம்
Apr 2005 தொண்ணூறுகளின் தொடக்கத்தில் கணையாழியில் ஒரு சிறுகதை வெளியானது. 'தீ' என்ற தலைப்பைக் கொண்ட அந்தக் கதை அந்த மாதத்துக்கான இலக்கிய சிந்தனைப் பரிசைப் பெற்றது. மேலும்...
|
|
ஹரி கிருஷ்ணனின் அனுமன்: வார்ப்பும் வனப்பும்
Mar 2005 எந்த மொழியிலானாலும் காவியங்கள் பயமுறுத்தும் குணம் கொண்டவை. பல நூல் பயின்ற அறிஞர்களும் ஆங்காங்கே கையளவு எடுத்துப் பருகி நாக்கைச் சப்புக்கொட்டிப் போவார்களே தவிர, முனைந்து உட்கார்ந்து படித்துச் சுவைக்க அஞ்சுவர். மேலும்...
|
|
|
|
மனுபாரதியின் 'நீலமேஜை'
Nov 2004 காலத்தின் உள்மடிப்புகளில் எழுத்தாளனின் பிரக்ஞை இயங்குகிறது. அங்கிருந்து அவன் தன் இருப்பை எழுதுகிறான். தன் கனவுகளை எழுதுகிறான். தன் வாதங்களைச் சொல்கிறான். மேலும்...
|
|
எஸ்.ராமகிருஷ்ணனனின் 'நெடுங்குருதி'
Sep 2004 புறநகர்ப் பகுதியின் எங்கோ ஒரு மூலையில் இருந்த காலனி அது. மழைக்குக் கரைந்த மண் ரஸ்தாவிலிருந்து முதுகு வழண்டு, துருத்தி நிற்கும் கருங்கற்கள் மதிய வெயிலில் சூடேறியிருக்கும். மேலும்...
|
|
சேவியரின் 'நில் நிதானி காதலி'
Sep 2004 காதலையும், வறுமையையும் எழுதாதவன் கவிஞனாகவே இருக்க முடியாது. அனேகமாக சுய அடையாளம் தெரியாத பதின்ம வயதுகளில் தன்னைத் தனியாக இனம் கண்டுகொள்ள உதவுவதே காதலின் முதல் தாக்கத்தில் பீறிட்டெழும் கவிதைகளிலிருந்துதான். மேலும்...
|
|