Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
தொடரும் சலுகைகள்!
Aug 2005
கி.மு., கி.பி. என்பது போல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அ.தி.மு.க, தேர்தலுக்குப் பின்பு அ.தி.மு.க என்று அ.தி.மு.க அரசின் செயல்பாடுகளை இரண்டாகப் பிரிக்கலாம். மேலும்...
உட்கட்சிப் பூசலில் காங்கிரஸ்!
Aug 2005
கடந்த மாதம் சென்னையில் புதியதாக கட்டப்பட்ட அரசு பொது மருத்துவமனை திறப்புவிழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ. வினாயகமூர்த்தி, விழாவில் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியது தமிழக காங்கிரஸ் வட்டத்தில் பெருத்த அதிர்ச்சியை அளித்தது. மேலும்...
போலி வாக்காளர்கள்!
Jul 2005
மே மாதம் 10-ம் தேதியிலிருந்து 31-ம் தேதிவரை வாக்காளர்களைச் சேர்க்கும் பணி நடைபெற்றது. சுமார் 17 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களை சேர்க்கக் கோரி விண்ணப்பித்திருந்தனர். மேலும்...
இரண்டு அதிரடி உத்தரவுகள்!
Jul 2005
கல்வித்துறை சம்பந்தமாக இரண்டு உத்தரவுகளைத் தமிழக அரசு பிறப்பித்தது: ஒன்று அரசு அங்கீகாரம் பெறாத நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை மூடுவதற்கான உத்தரவு. இரண்டாவது தொழில் கல்லூரிகளில் சேர... மேலும்...
அமைதியாக நிறைவேறிய கண்டதேவி தேரோட்டம்
Jul 2005
சிவகங்கை மாவட்டம் கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் வடம் பிடிக்கும் பிரச்சினை காரணமாக சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தன. ஆனால் கடந்த ஆண்டு பிரச்சனையின்றி... மேலும்...
நனவாகும் சேதுசமுத்திரதிட்டம்
Jun 2005
140 ஆண்டுகளாக விவாதிக்கப்பட்ட, தமிழகத்தின் நெடுநாள் கனவான 'சேது சமுத்திர திட்டம்' நனவாகும் காலம் கனிந்து வந்துவிட்டது. மேலும்...
இடைத்தேர்தல் தந்த எச்சரிக்கை
Jun 2005
இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த காஞ்சி, கும்மிடிப்பூண்டி இடைதேர்தலின் முடிவுகள் தமிழக எதிர்க்கட்சிகளுக்குப் பேரதிர்ச்சியைத் தந்துள்ளன. மேலும்...
மறுக்கப்படும் தலித் உரிமைகள்!
Jun 2005
வழக்கம் போல் இம்முறையும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, வாக்காளர்களின் விரல் மை அழிவதற்கு முன்பே, பதவியேற்ற சில நிமிடங்களில்... மேலும்...
தேர்தல் வன்முறைகள்
May 2005
சமீபத்தில் தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 620 இடங்களுக்கான தேர்தலில் நடந்த வன்முறைகளும், கலாட்டாக்களும் பொதுமக்கள் மத்தியில் இருகழகங்களின் மேல் அதிருப்தியும், அவநம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளன. மேலும்...
பலத்தைக் கணிக்கும் இடைத்தேர்தல்!
May 2005
தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக் காலமே இருக்கும் நிலையில் காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளுக்கான இடைத் தேர்தலைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும்...
துவங்கியது சொத்துக் குவிப்பு வழக்கு
Apr 2005
ஜெயலலிதா 1991-96ல் முதல்வர் பதவியில் இருந்தபோது வருவாய்க்கு அதிகமாக 66 கோடியே 65 லட்சம் ரூபாய் அளவிற்குச் சொத்து குவித்தாக தொடுக்கப்பட்ட வழக்கு சென்னையில் உள்ள தனி நீதிமன்றத்தில்... மேலும்...
துவங்கியது பிரசாரம்
Apr 2005
சட்டப்பேரவை தேர்தலுக்காக தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே தங்களை தயார்படுத்திக் கொள்ள தொடங்கிவிட்டன. சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடக்கலாம் என்றும் அரசல் புரசலாகச் செய்திகள் வந்துகொண்டிருந்தாலும்... மேலும்...





© Copyright 2020 Tamilonline