Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
மழை வெள்ளமும், நிவாரண அரசியலும்
Dec 2005
மும்பை, கொல்கத்தா, பெங்களூர் வரிசையில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை சென்னை மக்களையும் திக்குமுக்காட வைத்தது. ஒரே நாளில் 27 செ.மீ. மழை பதிவாகிச் சென்னை நகரம் ஏரியாகக் காட்சியளித்தது. மேலும்...
தொடரும் மாநகராட்சிக் கூட்ட நாடகம்
Dec 2005
சென்னை மாநகரத் துணைமேயர் கராத்தே தியாகராஜன் இரண்டு மாதங்களாகத் தலைமறைவாகிவிட்டார். மேலும்...
குஷ்புவுக்கு எதிராகப் போராட்டம்
Dec 2005
எய்ட்ஸ் நோய் பற்றிப் பத்திரிகை ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் நடிகை குஷ்பு திருமணத்துக்கு முன் உடலுறவுபற்றிக் கூறிய கருத்து இன்று தமிழகத்தில் பரப்பரப்பான சூழலை உருவாக்கியுள்ளது. மேலும்...
காணாமல் போன கராத்தே தியாகராஜன்
Nov 2005
சென்னை மாநகராட்சியின் துணைமேயர் கராத்தே தியாகராஜன் தலைமறைவாகிவிட, அவர் எங்கிருக்கிறார் என்பதைப் பற்றிப் பல்வேறு யூகங்களையும், சந்தேகங்களையும் பத்திரிகைகளும், மின்னூடகங்களும் விதவிதமான தகவல்களைக் கடந்த சில வாரங்களாக வெளியிட்டன. மேலும்...
தேர்தல் மாநாடுகள்!
Nov 2005
சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா பத்திரிகையாளர் களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துப் பேசுகையில், ''தேர்தலைச் சந்திக்க அ.தி.மு.க. தயாராகிவிட்டது. மேலும்...
ஊதிய ஒப்பந்தங்களும் தீபாவளி போனஸும்!
Nov 2005
அ.தி.மு.க. அரசு பதவியேற்றவுடன் நிதி நிலைமையைக் காரணம் காட்டி கடந்த நான்கு ஆண்டுகளாக அரசுப் போக்கு வரத்து, மின்வாரியம், ஆவின், சிவில் சப்ளைஸ் மற்றும் பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம்... மேலும்...
உதயமானது 'புதிய கழகம்'
Oct 2005
புதுக்கட்சி துவங்குவார் என்று எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகிச் செல்ல, யாரும் எதிர்பாராத நேரத்தில் நடிகர் விஜயகாந்த் தன்னுடைய புதிய அரசியல் கட்சியைத் துவக்கியிருக்கிறார். மேலும்...
மகளிர் உரிமைக்காக போராடும் கழகங்கள்!
Oct 2005
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக சொல்லப்படுவது 'மகளிர் சுய உதவிக் குழு' பெண்களின் பங்கு. இடைத் தேர்தலில் கிடைத்த வெற்றி அ.தி.மு.க. வினருக்கு மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கை யையும் கொடுத்தது மட்டுமல்லாமல் வெற்றிக்கு முக்கிய காரணமான... மேலும்...
தாகம் தீர்க்க வருகிறது கடல்நீர்!
Oct 2005
சென்னை மக்களின் குடிநீர்ப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக கருதப்பட்ட "கடல்நீரைக் குடிநீராக்கும்" திட்டத்திற்குக் கடந்த வாரம் தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஜெய லலிதா முன்னிலையில் ஒப்பந்தம் ஆனது. மேலும்...
அதிர்ச்சித் தீர்ப்பும் அவசரச் சட்டமும்
Sep 2005
சுயநிதிக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த வாரம் வழங்கிய தீர்ப்பு அரசியல் வட்டாரத்திலும் மாணவர்கள் வட்டத்திலும் அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும்...
அரசியலில் விஜயகாந்த்
Sep 2005
செப்டம்பர் 14-ம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் மாநாட்டின் மூலம் அரசியலுக்குள் காலடி எடுத்து வைக்கிறார் நடிகர் விஜயகாந்த். அவர் வருவாரா? வரமாட்டாரா? என்று பல தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்த... மேலும்...
சேதுசமுத்திர திட்டத் தொடக்கவிழா!
Aug 2005
சென்னை நகரில் கோடையில்கூட ஒருநாள் மழை வரலாம்; ஆனால் தமிழக வளர்ச்சித் திட்டங்களில் நம் அரசியல் கட்சிகள் ஒரே அணியில் வருவது என்பது எட்டாத கனியாகத்தான் இருக்கிறது. மேலும்...





© Copyright 2020 Tamilonline