Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
இலங்கை தமிழர்களுக்கு இந்தியா உதவி!
Dec 2006
இலங்கையில் சிங்கள ராணுவத்தினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடை பெறும் போரில் அப்பாவி தமிழர்கள் பலர் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டு வருகின்ற சூழலில்... மேலும்...
சென்னையில் தேர்தல் வன்முறை!
Nov 2006
தமிழக உள்ளாட்சி தேர்தல்களை இரண்டு கட்டமாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து முதல் கட்டமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் கடந்த 13ம் தேதி நடைப்பெற்றது. மேலும்...
தி.மு.க கூட்டணி அமோக வெற்றி!
Nov 2006
இரண்டு கட்டமாக நடைபெற்ற தமிழக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் தி.மு.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை, சேலம், கோவை, நெல்லை ஆகிய நான்கு மாநகராட்சிகள் அ.தி.மு.கவிடமிருந்து தி.மு.க கைப்பற்றியது... மேலும்...
முல்லைப் பெரியாறு அணை மீண்டும் பேச்சுவார்த்தை!
Nov 2006
முல்லைப் பெரியாறு அணைத் தொடர்பாக தமிழக அரசு கேரள அரசுடன் பல ஆண்டுகளாக பல்வேறு நிலைகளில் நடத்திய பேச்சுவார்த்தை பலனளிக்காததால் வேறுவழியின்றி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. மேலும்...
விஜயகாந்த் வரவு!
Nov 2006
நடைபெற்ற மதுரை மத்திய சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெறும் 19 ஆயிரம் ஓட்டுக்களே பெற்று அ.தி.மு.க இரண்டாம் இடத்தில் வந்துள்ளது. ஆளும் தி.மு.க பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதலிடத்தை பெற்றிருப்பது மட்டுமல்லாமல்... மேலும்...
உள்ளாட்சித் தேர்தல்!
Oct 2006
தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் வருகிற அக்டோ பர் மாதம் முடிவடை வதை அடுத்து, வருகிற 13, 15 தேதிகளில் (அக்டோ பர்) உள்ளாட்சி தேர்தல் நடை பெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் டி.சந்திரசேகர் முறைப்படி அறிவித்தார். மேலும்...
சிக்குன் - குனியா அரசியல்!
Oct 2006
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெட்ரோல், டீசல் விலையை ஐந்து முறை ஏற்றிய மத்திய - மாநில அரசுகளை கண்டித்து அ.தி.மு.க தலைமையிலான எதிர்க்கட்சிகள் சென்னை யில் மிகப்பிரம்மாண்டமான பேரணியையும், பொதுக்கூட்டத்தையும் நடத்தியது. மேலும்...
இலவச கலர் டிவி மற்றும் இலவச நிலம் வழங்கல்!
Oct 2006
தி.மு.க தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்றவுடன் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ரேஷன் கடைகளில் இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவாசயிகளுக்கான கடன் தள்ளுபடி ஆகிய வாக்குறுதிகளை நிறை வேற்றியது. மேலும்...
துணை நகரம்!
Oct 2006
அதிகரித்து வரும் சென்னை நகர மக்கள் தொகையை மனதில் கொண்டு புதிய துணை நகரம் ஒன்றை சென்னைக்கு அருகாமையில் உருவாக்கப்படும் என்று கடந்த சட்டப் பேரவையில் முதல்வர் கருணாநிதி அறிவித்தார். துணை நகரம் வண்டலூர் - கேளம்பாக்கத்திற்கு தெற்கே அமைக்க விருக்கிறது... மேலும்...
மதுரையில் மும்முனை போட்டி!
Oct 2006
கடந்த மாதம் மதுரையில் விழா ஒன்றிற்கு வருகை தந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினை, மதுரை மேற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி. சண்முகம் புகழ்ந்து பேசி அ.தி.மு.க வட்டாரத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தினார். மேலும்...
பட்ஜெட் கூட்டத் தொடர்!
Sep 2006
சட்டப்பேரவையில் உறுப்பினர்களுக்கான இடங்கள் ஒதுக்குவதில் பல்வேறு மாற்றங்கள் அதிரடியாக செய்யப்பட்டன. இடமாற்றம் குறித்து ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், இதுகாறும் நடைமுறையில் இருந்த வழக்கத்தை தி.மு.க அரசு மாற்றியது சரியல்ல என்றார். மேலும்...
புலிகள் ஆதரவு பிரச்சாரம்!
Sep 2006
இலங்கையில் முல்லைத்தீவில் உள்ள செஞ்சோலை குழந்தைகள் காப்பகத்தை சிங்கள விமானங்கள் குண்டுவீசி அங்குள்ள அப்பாவி மாணவிகளை கொன்று குவித்ததை தொடர்ந்து இலங்கையில் சிங்கள ராணுவத் தினருக்கும்... மேலும்...





© Copyright 2020 Tamilonline