Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
இதுவொரு முழக்கம்
Aug 2003
திமுக வரலாற்றில் மொழிப் போராட்டத்துக்கு முக்கியமான இடம் உண்டு. ஆனால் அந்தக் கட்சி தொடங்கிய போது அறிவிக்கப்பட்ட கொள்கைகளில் பலவற்றை... மேலும்...
வழக்குப்படலம்
Aug 2003
முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக எதிர்கட்சித்தலைவர்கள் மீதான வழக்குப்படலம் தொடர்கிறது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.நல்லகண்ணு, பீட்டர் அல்ஃபோன்ஸ் என இந்த பட்டியல் நீள்கிறது. மேலும்...
சண்டியர்?
Jul 2003
நடிகர் கமலஹாசன் அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்டவர் அல்ல. தான் ஒரு கலைஞன் என்பதில் தான் நம்பிக்கை கொண்டவர். ஆனால் அவரது நிலைப்பாட்டை உரசிப் பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும்...
பொடா பழி
Jun 2003
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்கி விடுவேன் என்று முதல்வர் ஜெயலலிதா சபதமிட்டார். மேலும்...
தாமத பேச்சுவார்த்தை
Jun 2003
தமிழக அரசு தனியார் மருத்துவக்கல்லூரிகளைத் தொடங்க அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தி மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மேலும்...
ஒரு அரசியல் கொலை
Jun 2003
திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருட்டிணன் கொலையை அடுத்து மு.க. அழகிரி, முன்னாள் எம்எல்ஏ சிவராமன் உள்ளிட்ட திமுகவினர் பலர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்னர். மேலும்...
முதல்வரின் புறக்கணிப்பு
Jun 2003
பிரதமர் வாஜ்பாய் சென்னை விமானநிலைய விரிவாக்கத்தைத் திறந்து வைக்க சென்னை வந்திருந்தார். மேலும்...
மீண்டும் தாய்க்கட்சிக்கு
Jun 2003
காங்கிரஸ்கட்சி கோஷ்டிப் பூசலுக்குப் பேர் போனது. அதன் வரலாறு இந்த விதியின் இயக்கத்தில்தான் உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள் அதிகமான பிளவுகள். மேலும்...
புதிய தலைமைச் செயலகம்?
May 2003
தமிழக அரசு புதிய தலைமைச் செயலகம் அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னை மெரீனா கடற்கரை எதிரில்... மேலும்...
தமிழகம்: நிதியும் நீதியும்
Apr 2003
சாத்தான்குளம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கும் காங்கிரசுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது. ஆனால் அதிமுக அதிரடி வெற்றியை ஈட்டியது. வெற்றிக்காக அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா... மேலும்...
லேடீஸ் மேக்னட்
Mar 2003
எடுப்பான தோற்றத்தோடும், குறுகுறு கண்க ளோடும், 'லேடீஸ் மேக்னெட்' என்ற செல்லப் பெயரோடும் தமிழ் சினிமா வட்டாரத்தில் வலம் வரும் மாதவன் இப்போது கூடுதல் சந்தோஷத்தில் இருக்கிறார். மேலும்...
சாத்தான் குளம் : ஜனநாயகம்
Mar 2003
சாத்தான்குளம் இடைத்தேர்தலில் அதிமுகவிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே போட்டி நடந்தாலும், அனைத்து அரசியல் கட்சிகளின் கவனமும் அங்குதான் குவிந்துள்ளது. அதிமுக ஆட்சியில் இருப்பதால் தன் முழு அதிகாரத்தையும்... மேலும்...





© Copyright 2020 Tamilonline