ஸ்ரீகாந்த்
Nov 2021 தனித்துவமான நடிப்பால் மக்களின் மனம் கவர்ந்த பழங்கால நடிகர் ஸ்ரீகாந்த் (81) காலமானார். மார்ச் 19, 1940ல், ஈரோட்டில் பிறந்த ஸ்ரீகாந்தின் இயற்பெயர் வெங்கட்ராமன். மேற்கல்வியை முடித்ததும் சென்னை அமெரிக்க... மேலும்...
|
|
புலவர் புலமைப்பித்தன்
Oct 2021 தமிழ்த் திரையுலகின் குறிப்பிடத்தகுந்த பாடலாசிரியரும் கவிஞருமான புலமைப்பித்தன் (85) காலமானார். அக்டோபர் 6, 1935ல் கோவை மாவட்டத்தின் பள்ளப்பாளையத்தில் கருப்பண்ணன் - தெய்வானை இணையருக்கு... மேலும்...
|
|
ஜெ. ஃபிரான்சிஸ் கிருபா
Oct 2021 'கன்னி' என்ற அற்புதமான நாவல் மூலம் இலக்கிய உலகின் கவனத்தை தன்மீது திருப்பிய ஃபிரான்சிஸ் கிருபா காலமானார். திருநெல்வேலியில் உள்ள பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்த இவர், கவிஞராக இலக்கிய உலகில்... மேலும்...
|
|
மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாதர்
Sep 2021 மதுரை ஆதீனம் 292வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் (77) உடல்நலக் குறைவால் காலமானார். மதுரையின் மிகப் பாரம்பரியமான இந்த ஆதீனம் சுமார்... மேலும்...
|
|
பேராசிரியர் சோ. சத்தியசீலன்
Aug 2021 ஆயிரக்கணக்கான பட்டிமன்றங்களில் பங்கேற்றுப் பேசியுள்ள பேராசிரியர் சோ. சத்தியசீலன் (88) காலமானார். 1933ல், பெரம்பலூரில் பிறந்த இவர், பொருளியலில் இளங்கலைப் பட்டமும், தமிழில் முதுகலைப்பட்டமும் பெற்றார். மேலும்...
|
|
முதுமுனைவர் இரா. இளங்குமரனார்
Aug 2021 கவிஞர், பேராசிரியர், தமிழாய்வாளர், எழுத்தாளர், பதிப்பாளர், சொற்பொழிவாளர் எனப் பல திறக்குகளில் இயங்கிய முதுமுனைவர் இரா. இளங்குமரனார் (94) காலமானார். திருநெல்வேலியை அடுத்த வாழவந்தாள்புரத்தில்... மேலும்...
|
|
ஓவியர் இளையராஜா
Jul 2021 தமிழத்தின் தலைசிறந்த தத்ரூப ஓவியர்களுள் ஒருவரான இளையராஜா கோவிட் தொற்றால் காலமானார். 42 வயதான இளையராஜா, 19 ஏப்ரல் 1979ல், கும்பகோணம் அருகே செம்பியவரம்பல் கிராமத்தில் பிறந்தார். மேலும்...
|
|
கி. ராஜநாராயணன்
Jun 2021 40 வயதிற்குப் பின்னர் எழுத வந்தார். கி.ரா., கரிசல் காட்டு மக்களின் வாழ்க்கையைத் தனது படைப்புகளில் உயிர்ப்போடு சித்திரித்தார். இவரது முதல் சிறுகதை 'மாயமான்' 1958ல் சரஸ்வதி இதழில் வெளியாகிக் கூரிய கவனம்... மேலும்...
|
|
தவத்திரு சுவாமி ஓங்காராநந்தா
Jun 2021 வேதம், உபநிடதங்கள் மட்டுமல்லாது தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திருக்குறள் போன்றவற்றில் மிகத் தேர்ந்தவர். பாரதியார் கவிதைகளைச் சரளமாக மேற்கோள் காட்டிப் பேசுவார். வடமொழி தமிழ் இரண்டிலும்... மேலும்...
|
|
பேராசிரியர் மு. அனந்தகிருஷ்ணன்
Jun 2021 தமிழகத்தின் தலைசிறந்த கல்வியாளர்களுள் ஒருவரான இவர், தமிழ் வளர்ச்சியை முக்கிய நோக்கமாகக் கொண்டு உழைத்தார். கணித்தமிழ் வளர்ச்சிக்காக பல செயல்பாடுகளை முன்னெடுத்தார். கணினியிலும் இணையத்திலும்... மேலும்...
|
|
|
பெ.சு. மணி
May 2021 தமிழின் சிறந்த ஆய்வியல் அறிஞரும் எழுத்தாளருமான பெ.சு. மணி (87) காலமானார். நவம்பர் 2, 1933ல், திருவண்ணாமலை அருகே உள்ள கீழ்பெண்ணாத்தூரில் சுந்தரேசன் - சேதுலட்சுமி இணையருக்குப் பிறந்தவர் மணி. மேலும்...
|
|