பி.பி. ஸ்ரீனிவாஸ்
May 2013 பின்னணிப் பாடகரும் கவிஞருமான பி.பி. ஸ்ரீனிவாஸ் (83) சென்னையில் காலமானார். பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் என்றழைக்கப்பட்ட பி.பி. ஸ்ரீனிவாஸுக்கு சிறுவயது முதலே பின்னணிப் பாடகராகும்... மேலும்...
|
|
பத்மபூஷண் லால்குடி ஜெயராமன்
May 2013 பிரபல கர்நாடக வயலின் கலைஞரும், பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவருமான இசைமேதை லால்குடி ஜெயராமன் (82) சென்னையில் காலமானார். திருச்சி, லால்குடி அருகே... மேலும்...
|
|
டி.கே. ராமமூர்த்தி
May 2013 மெல்லிசை மன்னர்களுள் ஒருவரான டி.கே. ராமமூர்த்தி (91) சென்னையில் காலமானார். 1922ல் திருச்சியில் ஓர் இசைக் குடும்பத்தில் தோன்றிய ராமமூர்த்தி முதலில் வயலின் பயின்றார். மேலும்...
|
|
டாக்டர் பூவண்ணன்
Mar 2013 தமிழின் சிறந்த குழந்தை இலக்கிய எழுத்தாளரும், பேராசரியருமான டாக்டர் பூவண்ணன் (82) ஜனவரி 11, 2013 அன்று கோவையில் காலமானார். பூவண்ணனின் இயற்பெயர் கோபாலகிருஷ்ணன். மேலும்...
|
|
டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி
Feb 2013 'மக்கள் சக்தி இயக்க'த்தின் தலைவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி (82) சென்னையில் ஜனவரி 20, 2013 அன்று காலமானார். முன்னேற்ற உளவியலைப் பற்றித் தொடர்ந்து முப்பதாண்டுகளுக்கு... மேலும்...
|
|
எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன்
Feb 2013 உலகெங்கும் சீடர்களைக் கொண்டவரும், பிரபல வயலின் இசைக் கலைஞருமான எம்.எஸ். கோபாலகிருஷ்ணன் (82) சென்னையில் காலமானார். பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ... மேலும்...
|
|
பண்டிட் ரவிஷங்கர்
Jan 2013 சிதார் மேதையும், ஹிந்துஸ்தானி இசையை உலகெங்கும் பரப்பியவருமான பண்டிட் ரவிஷங்கர் டிசம்பர் 11, 2012 அன்று 92வது வயதில் கலிஃபோர்னியாவில் காலமானார். ஏப்ரல் 7, 1920... மேலும்...
|
|
கேப்டன் லக்ஷ்மி சேகல்
Sep 2012 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் துவங்கிய 'ஜான்சி ராணி பெண்கள் படை'யின் முதல் கேப்டன்; இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி என்ற பெருமைகளுக்குரிய... மேலும்...
|
|
ரா.கி.ரங்கராஜன்
Sep 2012 'எழுத்துலகப் பிதாமகர்', 'பத்திரிகையுலக பீஷ்மர்' என்றெல்லாம் வாசகர்களால் போற்றப்பட்ட மூத்த எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன் (85) ஆகஸ்ட் 18, 2012 அன்று சென்னையில் காலமானார். மேலும்...
|
|
மா. ஆண்டோ பீட்டர்
Aug 2012 கணித்தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும், உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் செயற்குழு உறுப்பினராகவும் பங்காற்றிய மா. ஆண்டோ பீட்டர் (45) சென்னையில் ஜூலை 12, 2012... மேலும்...
|
|
ஏ.ஆர். ராஜாமணி
Mar 2012 டில்லிவாழ் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான ஏ.ஆர். ராஜாமணி (82) பிப்ரவரி 12, 2012 அன்று காலமானார் இவர் மே 20, 1931ல் வேலூரில் பிறந்தார். அங்கு பள்ளிக் கல்வியை முடித்தபின், ஊரிஸ் கல்லூரியில்... மேலும்...
|
|
ரா. கணபதி
Mar 2012 தமிழகத்தின் சிறந்த ஆன்மீக எழுத்தாளரும், காஞ்சி மகா பெரியவர், ஸ்ரீ சத்ய சாயிபாபா போன்றோரின் வரலாற்று நூல்களை எழுதியவருமான ரா. கணபதி பிப்ரவரி 20, 2012 அன்று காலமானார். மேலும்...
|
|