Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
எழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
 
1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
பாலு மகேந்திரா
Mar 2014
சிறந்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பாலு மகேந்திரா சென்னையில் காலமானார். 1972ல் ஒளிப்பதிவாளராக தமிழ்த் திரைக்கு அறிமுகமான பாலுமகேந்திரா இயக்குநராகவும் முத்திரை பதித்தவர். மேலும்...
ஐராவதம் ஆர். சுவாமிநாதன்
Mar 2014
சிறந்த எழுத்தாளரும் கவிஞரும், விமர்சகரும், மொழிபெயர்ப்பாளருமான ஐராவதம் (இயற்பெயர் ஆர்.சுவாமிநாதன்) சென்னையில் காலமானார். 69 வயதான ஐராவதம், திருச்சியைச் சேர்ந்தவர். மேலும்...
நாகேஸ்வர ராவ்
Feb 2014
பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான நாகேஸ்வரராவ் (90) காலமானார். 1924, செப்டம்பர் 20ல் ஆந்திர மாநிலம் ராமாபுரத்தில், அக்கினேனி வெங்கடரத்னம்-புன்னம்மா தம்பதிகளின் மகனாகப் பிறந்தவர் இவர். மேலும்...
சுவாமிநாத ஆத்ரேயன்
Feb 2014
மணிக்கொடி கால எழுத்தாளரும், தமிழ், சம்ஸ்கிருத அறிஞருமான சுவாமிநாத ஆத்ரேயன் (95) தஞ்சையில் காலமானார். 1919ல் பிறந்த இவர், சாஸ்திர நிபுணரான தன் தந்தை சிமிழி வெங்கடராம... மேலும்...
நம்மாழ்வார்
Feb 2014
இயற்கை வேளாண் விஞ்ஞானியும், தமிழகம் முழுக்கச் சென்று இயற்கை வேளாண்மை உயர்விற்காகப் பாடுபட்டவர் நம்மாழ்வார். தஞ்சை மாவட்டம், திருவையாற்றில் உள்ள இளங்காடு கிராமத்தில் பிறந்த இவர்... மேலும்...
ரா.அ. பத்மநாபன்
Feb 2014
பாரதி படைப்புகளைத் தொகுப்பதும் ஆய்வதுமே தம் வாழ்நாள் பணியாகக் கொண்டு வாழ்ந்த எழுத்தாளர் ரா.அ. பத்மநாபன் (96) சென்னையில் காலமானார். தனது 16ம் வயதில் ஆனந்த விகடனில் பணிதுவக்கிய... மேலும்...
அஞ்சலிதேவி
Feb 2014
தமிழ், தெலுங்கில் வெளிவந்த பல வெற்றிப் படங்களின் நடிகையான அஞ்சலிதேவி காலமானார். இவரது இயற்பெயர் அஞ்சனி குமாரி. விசாகபட்டினத்தில் உள்ள பெத்தாபுரத்தில் பிறந்த இவர், நாடகங்களில் குழந்தை... மேலும்...
புஷ்பா தங்கதுரை
Dec 2013
பிரபல எழுத்தாளரான புஷ்பா தங்கதுரை (இயற்பெயர்: ஸ்ரீவேணுகோபாலன்) சென்னையில் காலமானார். ஆரம்பத்தில் மணிக்கொடி போன்ற இதழ்களில் எழுதிக் கொண்டிருந்த புஷ்பா தங்கதுரை, பின்னர்... மேலும்...
தமிழ்நாடன்
Dec 2013
கவிஞரும் எழுத்தாளருமான தமிழ்நாடன் (இயற்பெயர்: சுப்பிரமணியன்) காலமானார். 72 வயதான தமிழ்நாடன் சேலத்தில் பிறந்தவர். கல்லூரிப் படிப்பை முடித்து ஆசிரியராகப் பணிபுரியத் துவங்கியவர்... மேலும்...
வாலி
Aug 2013
தமிழ்த் திரையுலகின் மூன்று தலைமுறைகளுடன் தொடர்பில் இருந்தவரும் கண்ணதாசனை அடுத்த மிக முக்கியக் கவிஞருமான வாலி (82) சென்னையில் காலமானார். இயற்பெயர் டி.எஸ்.ரங்கராஜன். மேலும்...
டி.எம். சௌந்திரராஜன்
Jun 2013
தனது உச்சரிப்பாலும் குரல்வளத்தாலும் தமிழுக்கு அழகு சேர்த்த டி.எம்.சௌந்திரராஜன் (91) சென்னையில் காலமானார். மதுரையில், மார்ச் 24, 1922ல் மீனாட்சி அய்யங்கார் - வெங்கட அம்மாள்... மேலும்... (1 Comment)
சகுந்தலா தேவி
May 2013
'மனிதக் கணினி' எனப் புகழப்பட்டவரும், கணினியை விட வேகமாகக் கணக்குகளைச் செய்து காட்டி பிரமிப்பு ஏற்படுத்தியவருமான கணித மேதை சகுந்தலா தேவி (83) பெங்களூருவில் காலமானார். மேலும்...





© Copyright 2020 Tamilonline