எஸ். பொன்னுத்துரை
Jan 2015 எஸ்.பொ. என்று அறியப்படும் எஸ். பொன்னுத்துரை நவம்பர் 26, 2014 அன்று காலமானார். ஈழத்தின் முதன்மை எழுத்தாளர்களுள் ஒருவரான இவர், யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர். அவர் அண்ணாமலை... மேலும்...
|
|
டாக்டர். அழகப்பா அழகப்பன்
Nov 2014 ஐ.நா.வில் உயரதிகாரியாகப் பணியாற்றியவரும், அமெரிக்காவின் முதல் இந்து ஆலயமான நியூயார்க் வல்லப மஹா கணபதி ஆலயத்தை நிறுவியவருமான டாக்டர் அழகப்பா அழகப்பன் (89) நியூயார்க்கில்... மேலும்...
|
|
ராஜம் கிருஷ்ணன்
Nov 2014 தமிழ்நாட்டின் முன்னோடி எழுத்தாளரும் முற்போக்குச் சிந்தனையாளருமான ராஜம் கிருஷ்ணன் (90) சென்னையில் காலமானார். உறவுகளால் கைவிடப்பட்டு, சில ஆண்டுகாலம் தனிமையில் முதியோர்... மேலும்...
|
|
பொள்ளாச்சி நா. மகாலிங்கம்
Nov 2014 தொழிலதிபர், கல்வியாளர், காந்தியவாதி, ஆன்மீகவாதி, எழுத்தாளர், வள்ளலார் அன்பர், இசையார்வலர் எனச் செம்மலாக விளங்கிய பொள்ளாச்சி நா. மகாலிங்கம் (91) சென்னையில் காலமானார். மேலும்...
|
|
எஸ்.எஸ்.ராஜேந்திரன்
Nov 2014 லட்சிய நடிகர் என்றழைக்கப்பட்டவரும், தமிழகத்தில் முதன்முதல் எம்.எல்.ஏ. ஆன நடிகர் என்ற புகழ் பெற்றவருமான எஸ்.எஸ். ராஜேந்திரன் (87) சென்னையில் காலமானார். திண்டுக்கல்லை... மேலும்...
|
|
யு.ஆர்.அனந்தமூர்த்தி
Oct 2014 கன்னடத்தின் சிறந்த எழுத்தாளரும், ஞானபீடம் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவருமான யு.ஆர். அனந்தமூர்த்தி என்னும் உடுப்பி ராஜகோபாலசார்ய அனந்த்தமூர்த்தி (82) பெங்களூரில் காலமானார். மேலும்...
|
|
மாண்டலின் ஸ்ரீனிவாஸ்
Oct 2014 கர்நாடக இசையுலகின் பொக்கிஷங்களுள் ஒருவரான மாண்டலின் யு. ஸ்ரீனிவாஸ் (45) சென்னையில் செப்டம்பர் 19, 2014 அன்று காலமானார். ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள... மேலும்...
|
|
வாண்டுமாமா
Aug 2014 குழந்தை இலக்கியப் பிதாமகரும், வாழ்நாளின் இறுதிவரை குழந்தைகளுக்காக எழுதிக் கொண்டிருந்தவருமான வாண்டுமாமா (89) ஜூன் 12, 2014 அன்று சென்னையில் காலமானார். 21 ஏப்ரல் 1925... மேலும்...
|
|
டாக்டர். குமாரசாமி (நியூ ஜெர்ஸி)
Jul 2014 நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் முனைவர் திரு. குமாரசாமி அன்னையர் தினத்தன்று (மே 11, 2014) இறைவனடி சேர்ந்தார். எவருக்கும் இல்லை என்று சொல்லாத, எவர் மனதையும்... மேலும்...
|
|
எஸ். ஸ்ரீபால்
May 2014 சென்னை மாநகர ஆணையர், டி.ஜி.பி., சென்னைப் பல்கலைப் பேராசிரியர், ஜைனத் துறை ஆய்வாளர், எழுத்தாளர் என பல்துறைகளில் தனது தனித்திறமையை நிரூபித்த எஸ். ஸ்ரீபால் மார்ச் 25... மேலும்...
|
|
தி.க.சிவசங்கரன்
Apr 2014 எழுத்தாளரும், விமர்சகரும், மார்க்சியத் திறனாய்வாளரும், தம் வாழ்நாள் முழுவதும் இலக்கியப் படைப்பாளிகளை ஊக்குவித்து வந்தவருமான தி.க. சிவசங்கரன் (திருநெல்வேலி கணபதியப்பன் சிவசங்கரன்)... மேலும்...
|
|
குஷ்வந்த் சிங்
Apr 2014 எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிகையாளர் என்று பன்முகங்கள் கொண்டு விளங்கிய குஷ்வந்த் சிங் (99) டெல்லியில் காலமானார். பிப்ரவரி 2, 1915ல் பஞ்சாபின் ஹடாலியில் பிறந்த சிங், லாகூரில்... மேலும்...
|
|