காலத்தை வென்ற கலாம்
Aug 2015 ஒரு தேசத்தை நீ ஒருவனாய்க் கனவில் ஆழ்த்தினாய் உறங்க வைத்தல்ல ஒவ்வொருவரையும் உத்வேகமாய் உழைக்கச் சொல்லி ... மேலும்...
|
|
எங்கள் வீட்டில் இட்டிலி சாப்பிட்டார்
Aug 2015 நான் முதலில் டாக்டர். கலாம் அவர்களை சந்தித்தது 1984ம் ஆண்டு கல்லூரி வளாக நேர்காணலில். என் நேர்முகத்தேர்வின் குழுத்தலைவராக வந்திருந்தார். தேர்வு முடிந்ததும் உற்சாகமாகப் பேசி... மேலும்...
|
|
"உங்களுக்காக 6 மணிநேரம் நான் நிற்பேன்"
Aug 2015 நாங்கள் ஷில்லாங்குக்குப் போய்க்கொண்டிருந்தோம். டாக்டர். கலாம் அங்கே IIM மாணவர்களுக்குச் சொற்பொழிவு நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்தார். குவாஹட்டி விமான நிலையத்திலிருந்து ஷில்லாங்குக்கு... மேலும்...
|
|
ஓவியர் நடனம்
Jun 2015 ஓவியரும், தமிழகத்தின் முன்னணி புடைப்புச்சுவரோவியக் கலைஞருமான நடனம் (76) சென்னையில் காலமானார். இயற்பெயர் நடராஜன். கும்பகோணத்தில் பிறந்தவர். விகடனில் வெளியான... மேலும்...
|
|
நாகூர் ஹனிஃபா
May 2015 "இசைமுரசு" என்று போற்றப்பட்டவரும், இஸ்லாமிய பக்திப் பாடகருமான நாகூர் ஹனிஃபா (90) சென்னையில் காலமானார். 1925ல் ராமநாதபுரத்தில் பிறந்த ஹனிஃபா மேடைப்பாடகராக வாழ்வைத் துவக்கினார். மேலும்...
|
|
ஜெயகாந்தன்
May 2015 எழுத்தாளர் ஜெயகாந்தன் (81) சென்னையில் காலமானார். உலகத்தரத்திலான கதைகளை எழுதித் தமிழையும் தம்மையும் செழுமைப்படுத்திய எழுத்தாளர்களுள் ஜெயகாந்தனுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. மேலும்...
|
|
கோபுலு
May 2015 மூத்த ஓவியரும், ஓவியப் பிதாமகராக சக ஓவியர்களால் மதிக்கப்படுபவருமான கோபுலு (91) சென்னையில் காலமானார். கார்ட்டூனிஸ்டாக வாழ்க்கையைத் துவங்கி, பத்திரிகை ஓவியர், விளம்பர நிறுவன... மேலும்...
|
|
V.K. துரைராஜ்
Mar 2015 திரு. V.K. துரைராஜ் (85) ஃபிப்ரவரி 13, 2015 அன்று சான் ஹோசேவில் இறைவனடி சேர்ந்தார். இவர் தென்றல் 'சமயம்' பகுதியில் கட்டுரைகள் எழுதிவரும் திருமதி. சீதா துரைராஜ் அவர்களின் கணவர். மேலும்...
|
|
ஆர்.கே. லக்ஷ்மண்
Feb 2015 இந்தியாவின் முன்னோடி கேலிச்சித்திரக்காரரும், படைப்பாளியுமான ஆர்.கே.லக்ஷ்மண் (94) காலமானார். ராசிபுரம் கிருஷ்ணஸ்வாமி லக்ஷ்மண் மைசூரில் பிறந்தார். ஓவியக் கல்லூரியில் பயில... மேலும்...
|
|
வி.எஸ். ராகவன்
Feb 2015 குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை வேடங்களிலும் நடித்துப் புகழ்பெற்ற வி.எஸ்.ராகவன் (90) சென்னையில் காலமானார். காஞ்சிபுரத்தை அடுத்த வெம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராகவன்... மேலும்...
|
|
கே.பாலச்சந்தர்: சிகரங்கள் மறைவதில்லை
Jan 2015 "இயக்குநர் சிகரம்" என்றால் அவர்தான். அறுபதுக்கும் மேற்பட்ட நடிகர்களைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய கே.பாலசந்தர் (84) சென்னையில் டிசம்பர் 23, 2014 அன்று காலமானார். தஞ்சாவூர் மாவட்டம்... மேலும்...
|
|
விகடன் எஸ். பாலசுப்ரமணியன்
Jan 2015 ஆனந்த விகடன் இதழின் முன்னாள் ஆசிரியர் எஸ். பாலசுப்ரமணியன் (79) சென்னையில் காலமானார். டிசம்பர் 28, 1935ல் பிறந்த இவர் லயோலாவில் இளங்கலை படித்து முடித்தவுடனேயே விகடனின்... மேலும்...
|
|