|
அக்காவின் பொறாமை
Jan 2014 சமூகநிலை சமச்சீராக இருந்தால் பிரச்சனைகளில் பாதி புரிய வாய்ப்புண்டு. இல்லாவிட்டால் விவேக மனம் புரிந்துகொண்டு உறவுகளைச் சீர்படுத்தப் பார்க்கும். மேலும்... (2 Comments)
|
|
தேவை: சமமான பகிர்தல்
Dec 2013 இன்றைய நிலையில், அதுவும் மாறிவரும் திருமண ஒப்பந்தங்களில் 'அடக்க வேண்டும்' என்ற உணர்வு தோன்றினாலே அதற்கு நமக்கு நாமே எச்சரிக்கை வகுத்துக்கொள்ள... மேலும்... (3 Comments)
|
|
சமுதாயக் கூடு உடையும்....
Nov 2013 மாறிவரும் சமூகத்தில் குறுகிக்கொண்டு வருகிறது சாதி வேற்றுமை. அவரவர் சமுதாயக் கூட்டை உடைத்துக்கொண்டு வர வர மற்றவர்கள் தொடர ஆரம்பிக்கிறார்கள். பிறகு அந்தக் கூடே தெரிவதில்லை. மேலும்... (1 Comment)
|
|
|
சந்தர்ப்பங்கள்.... சபலங்கள்....
Sep 2013 ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் எந்தப் பெண்ணுக்கும் திறமையுடன் அனுபவம், விவேகம், தைரியமும் சேர்ந்துதான் இருக்கும். நீங்களே அழகாக இந்த ஒரு மாதத்தில் வழி கண்டுபிடித்து விடுவீர்கள். மேலும்... (1 Comment)
|
|
ஒன்பது ஒற்றுமைகளைக் கண்டுபிடியுங்கள்
Aug 2013 டேஸ்ட்டில் நீங்கள் வட துருவம், தென் துருவமாக இருக்கலாம். ஆனால், சில கோட்பாடுகள் — பொறுப்புணர்வு, ஈடுபாடு, சகிப்புத்தன்மை, திறந்த மனப்பான்மை என்று சில விஷயங்கள் ஒத்துப் போயிருக்கலாம்... மேலும்... (4 Comments)
|
|
"நான் ஆண், நான் சொன்னால் நடக்கவேண்டும்"
Jul 2013 பிறர் தங்கள் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது ஒவ்வொருமுறையும் யோசிப்பேன். எப்படி இந்த பிரச்சினை ஒவ்வொருவருக்கும் பொதுவாகத் தோன்றுகிறது. ஆனால் தனிப்பட்ட பிரச்சனையாகவும்... மேலும்... (5 Comments)
|
|
மனச்சாட்சியின் அளவுகோல்
Jun 2013 நியாயம் என்கிற வார்த்தையே அவரவர் மனச்சாட்சியைப் பொறுத்தது என்பது என்னுடைய கருத்து. நியாயமாக நாம் நடந்து கொள்வது வேறு; நியாயத்தை நாம் எடுத்துச் சொல்வது வேறு. மேலும்... (1 Comment)
|
|
காத்திருப்போம், கவனிப்போம்....
May 2013 மனித உடலுக்கு என்ன வியாதி என்று கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால் மனதில் ஏற்படும் வக்கிரங்களைக் கண்டுபிடிக்க எந்த உபகரணமும் இல்லையே. நாமே இப்போது ஒன்று நினைத்துக் கொள்வோம்... மேலும்...
|
|
பயமா? பாசமா?
Apr 2013 மனிதர்கள் தங்கள் நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டுமானால் இரண்டே இரண்டு விஷயங்கள்தான் - ஒன்று பயம்; இல்லை, பாசம். மனித நேயத்தை விரும்புபவர்கள் காழ்ப்பு உணர்ச்சியை... மேலும்...
|
|
சங்கடம்.... இறுமாப்பல்ல!
Mar 2013 எல்லோருக்குமே வாழ்க்கையில் வீட்டு ஜன்னல்களை, கதவுகளை திறந்து வைத்து வெளியுலகக் காற்றை சுவாசிக்கும் அனுபவம் கிடைப்பதில்லை. இடுங்கிய கண்களோடு, குறுகிய கலாசாரம் வழியாக வெளியே... மேலும்...
|
|