|
அழுகிய தக்காளியில் அன்பு!
Sep 2018 உரிமை இருந்தால்தான் உண்மையைப் பேசமுடியும். உரிமை கொடுத்தால்தான், நமக்கு அந்த உண்மை கசந்தாலும் இனித்தாலும் ஜீரணித்து அனுபவிக்க முடியும். மேலும்... (1 Comment)
|
|
ரத்த சம்பந்தம் மட்டுமே உறவல்ல
Aug 2018 ஒரு கசப்பைச் சாப்பிட்ட பிறகு சர்க்கரை இல்லாமலே எதுவும் இனிக்கும். அதுபோலத்தான் உறவும். புன்னகை செய்யுங்கள். புதிய மனிதர்களைச் சந்தியுங்கள். நன்றாக இருக்கட்டும் உங்கள் எதிர்காலம். மேலும்...
|
|
|
சுயநலமும் நியாயமும்
Dec 2017 சுயநலம் உள்ளவர்களும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்பத்தான் முடிவெடுப்பார்கள். சுதந்திரப் போக்கு உள்ளவர்கள் நியாயத்தின் எல்லையை அவர்களே தீர்மானம் செய்வார்கள். மேலும்...
|
|
மனதில் சுமந்த குப்பை
Nov 2017 கடல் அலைபோல ஒரு பிரச்சனை மேல் இன்னொன்று வந்துகொண்டே இருந்தும், survival-க்காக நீங்கள் உங்களுக்குள் பாரத்தை அழுத்தி அழுத்தி வைத்தபடி வெளிச்சுமையை இறக்க ஓடிக்கொண்டே இருந்திருக்கிறீர்கள். மேலும்...
|
|
|
இவர்களின் சவால்கள் வேறுவகை
Aug 2017 இந்தச் சமுதாயத்தில், இந்தக் கலாசாரத்தில் எல்லோரும் தனித்தனி சிறிய தீவுகளாகத்தானே இருக்கிறோம். எல்லாவற்றையும் சரியாக நடத்தவேண்டும் என்ற ஒரு anxiety சதா நம் குழந்தைகளுக்கு இருப்பதை... மேலும்...
|
|
குழப்பத்தால் பயம், பயத்தால் குழப்பம்!
Jul 2017 ஒரு குழந்தைக்குப் பாசம், பாதுகாப்புக் கொடுத்து அவனை/அவளை வளரவிடுங்கள். வளர்க்காதீர்கள். குழந்தை வளர்ப்பைப்பற்றி நான் ஏற்கனவே என்னுடைய கருத்துக்களை இந்தப் பகுதியில் எழுதிவிட்டேன். மேலும்... (1 Comment)
|
|
மறுபடியும் நறுமணம்!
Jun 2017 Absence of darkness is light என்பது போல Absence of emotional separation is bonding காதல் திருமணம் மறுபடியும் நறுமணம் வீசும். மேலும்...
|
|
பிரச்சனை எத்தனை சதவிகிதம்?
May 2017 அந்தந்த நாளை அன்றன்று அனுபவித்து விடுங்கள். தினமும் எழுந்தவுடன் "இன்றைக்கு இன்னொரு இனிய நாள்" என்று நினைத்துக் கொள்ளுங்கள். மேலும்... (2 Comments)
|
|
|