உரசல், அலசல், வெடித்தல், கடித்தல்...
Feb 2009 இது கோர்ட் இல்லை. வார்த்தைகளை அளந்து பேச. வெளியிடம் இல்லை புன்னகையை மேக்-அப் ஆகப் போட்டுக் கொள்ள. அவ்வப்போது உரசல், அலசல், வெடித்தல், கடித்தல் எல்லாம் குடும்பத்தில் இருக்கும். Just move On. மேலும்...
|
|
மனசுக்குள் மத்தாப்பு
Jan 2009 அடுத்த ஜன்மம் என்று ஒன்று இருந்தால் எனக்கு மறுபடியும் என் மாமி வேண்டும், என் கணவர் வேண்டும், என் குழந்தைகள் வேண்டும். தோழிகள் வேண்டும். மேலும்... (2 Comments)
|
|
நான் மிகவும் சென்சிடிவ் டைப்....
Dec 2008 நம்முடைய கோட்பாடுகள், கொள்கைகள், எதிர்பார்ப்புகள் எல்லாவற்றுக்கும் எதிர்மாறான போக்கு உடையவர்கள் தான் நம் வாழ்க்கையில் சில சமயம் முக்கிய அங்கம் வகிப்பார்கள். மேலும்... (1 Comment)
|
|
நான் மிகவும் சென்சிடிவ் டைப்...
Nov 2008 ஒரு கலாசாரத்தைத் தழுவிய எந்த மக்களின் உறவுவகைப் பிரச்சனையை யார் எழுதினாலும், மக்களில் ஒரு பகுதியினருக்குத் தங்கள் சொந்த விஷயத்தை பிரதிபலிப்பதாகத்தான் இருக்கும். மேலும்... (1 Comment)
|
|
|
|
|
|
|
நான் நீதிபதி அல்ல
May 2008 உங்களுடைய பகுதியை இரண்டு வருடங்களாகத் தவறாமல் படிக்கிறேன். உறவுகளில் பிரச்சனை என்று இருந்தால் நிச்சயம் இரண்டு பேர் இருப்பார்கள். மேலும்... (1 Comment)
|
|
மௌனத்தின் வலிமை
Apr 2008 சென்ற 'தென்றல்' இதழில் ஒரு மருமகள் தன் மாமியார் சொத்து எழுதி வைக்காததால் இங்கு அழைத்து வைத்துக் கொள்ள விரும்பவில்லை என்தைப் பற்றிப் படித்தேன். எனக்கு சொத்தே எதுவும் வேண்டாம். மேலும்...
|
|
சந்தேகம் என்னும் ஒரு சரக்கு......
Mar 2008 அமெரிக்காவில் குடியேறி மூன்று தலை முறைகள் ஆகிவிட்டன. எங்களுக்குக் குழந்தைகள் இல்லை. வயதாகிக் கொண்டிருப்பதால் நாங்கள் எங்கள் பெரிய வீட்டை கொடுத்துவிட்டு ஒரு புதிய... மேலும்...
|
|