Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

ராஜி முத்து
ராஜி முத்து படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
தமிழ்ப் பள்ளி மாணவர் சேர்க்கை - (Aug 2013)
பகுதி: நிகழ்வுகள்
ஜார்ஜியாவிலுள்ள ஆல்ஃபரெட்டா தமிழ்ப் பள்ளியின் 2013-14 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பதிவு நடைபெற உள்ளது. உடனே அணுகவும்.மேலும்...
GATS: தமிழ்ப் பள்ளிகள் பட்டமளிப்பு விழா - (Apr 2013)
பகுதி: நிகழ்வுகள்
மார்ச் 9, 2013 அன்று அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் (GATS) கீழ் இயங்கும் ஐந்து தமிழ்ப் பள்ளிகளின் ஒருங்கிணைந்த ஆண்டு விழா நடைபெற்றது. இந்தப் பள்ளிகளில் சுமார் ஐநூறுக்கும்...மேலும்...
ஆல்ஃபரெட்டா: தமிழ்ப் பள்ளி துவக்கம் - (Nov 2012)
பகுதி: நிகழ்வுகள்
ஆகஸ்ட் 19, 2012 அன்று, GATS ஆல்ஃபரெட்டா தமிழ்ப் பள்ளியின் 2012-13 கல்வி ஆண்டின் துவக்க நிகழ்ச்சி நடந்தது. தமிழ்த் தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் தலைமையாசிரியை...மேலும்...
GATS: பொங்கல் விழா - (Apr 2012)
பகுதி: நிகழ்வுகள்
பிப்ரவரி 11, 2012 அன்று அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் (GATS) பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடியது. 850 பேருக்குமேல் திரண்டு வந்த மக்கள் இது பொங்கல் விழாவா, காணும் பொங்கலா என்று பார்த்தோரை வியக்க...மேலும்...
ஆல்பரட்டா தமிழ்ப் பள்ளியில் பொங்கல் கொண்டாட்டம் - (Apr 2012)
பகுதி: நிகழ்வுகள்
பிப்ரவரி 5, 2012 அன்று ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளியில் பொங்கல் மற்றும் குடியரசு தினங்கள் கொண்டாடப்பட்டன. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவைக் கவிதா அன்பரசன் தொகுத்து வழங்கினார். குழந்தைகளின் தமிழ் வகுப்பு...மேலும்...
ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளியில் பண்டிகைகள் - (Dec 2011)
பகுதி: நிகழ்வுகள்
ஜார்ஜியாவிலுள்ள ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளியில் கீழ்க்கண்டவாறு விழாக்கள் கொண்டாடப்பட்டன.மேலும்...
ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளி துவக்க நாள் - (Sep 2011)
பகுதி: நிகழ்வுகள்
ஆகஸ்ட் 21, 2011 அன்று ஆல்ஃபரட்டா தமிழ்ப் பள்ளியின் 2011-12 கல்வி ஆண்டுத் துவக்க நாள் சிறப்பாக நடந்தது. ஏறக்குறைய 180 குழந்தைகளுடன் இந்தக் கல்வியாண்டு துவங்குகிறது.மேலும்...
அட்லாண்டா தமிழ்ப் பள்ளிகள் ஆண்டு விழா - (Jun 2011)
பகுதி: நிகழ்வுகள்
மே 14, 2011 அன்று அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் (GATS) மற்றும் கலிபோர்னியா தமிழ்க் கழகத்தின் (CTA) கீழ் இயங்கி வரும் தமிழ்ப் பள்ளிகளின் இரண்டாம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.மேலும்...
GATS CMA தமிழ்ப் பள்ளியில் குடியரசு தினம் - (Apr 2011)
பகுதி: நிகழ்வுகள்
ஜனவரி 23, 2011 அன்று ஆல்பரட்டா- கேட்ஸ் CMA தமிழ் பள்ளி குடியரசு தினம் கொண்டாடியது. இந்திய தேசியக் கொடி மற்றும் பெருந்தலைவர்களின் படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.மேலும்...
ஆல்ஃபரட்டா CMA தமிழ்ப் பள்ளி பொங்கல் விழா - (Feb 2011)
பகுதி: நிகழ்வுகள்
ஜனவரி 16, 2011 அன்று ஆல்ஃபரட்டா-கேட்ஸ் CMA தமிழ் பள்ளியில் பொங்கல் தினம் அனுசரிக்கப்பட்டது. குழந்தைகள், ஆசிரியர்கள் அனைவரும் நமது தமிழ்ப் பாரம்பரிய உடையில் வந்ததனர்.மேலும்...
1 2

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline