Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

அபர்ணா பாஸ்கர்
அபர்ணா பாஸ்கர் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
ஜில்லுவுக்கு கல்யாணம் - (Nov 2015)
பகுதி: சிறுகதை
எல்லா இந்தியப் பெற்றோர்களையும் போல என் அப்பா அம்மாவுக்கும் தங்கள் ஒரே பெண்ணான என்னை நல்லபடியாகக் கல்யாணம் செய்துகொடுப்பதே வாழ்க்கையின் ஒரே லட்சியம்.மேலும்...
இரைச்சலே வாழ்க்கையாக... - (Feb 2014)
பகுதி: சிறுகதை
இந்து முடிவு பண்ணிவிட்டாள். இந்த கிறிஸ்துமஸ் விடுமுறையில் மதன், மேதினி, மாதவ் எல்லோருடனும் வெளியூருக்குப் போய்விட வேண்டும். பின்ன என்ன? இந்து ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் ப்ராஜெக்ட்...மேலும்...
பாலிகை - (May 2013)
பகுதி: சிறுகதை
என் கல்யாணத்தில பாலிகை தெளிக்கணும் என்று சொன்ன ஒடனே எத்தனை சுமங்கலிகள் ஓடி வந்தா தெரியுமா? மண்சட்டியில புல்லும் வில்வமும் முளை கட்டிய நவதானியமும் சேர்த்து பாலும் நீரும்...மேலும்...
குய்யா தாத்தா - (Mar 2013)
பகுதி: சிறுகதை
காரமடை குமரேசன் என்கிற என் குய்யா தாத்தாவை என்னுடன் அமெரிக்கா அழைத்து வரலாம் என்ற எண்ணம் தோன்றியதே என் மனைவி சுந்தரிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. உங்களுக்கு ஏதாவது புத்தி...மேலும்...
ஜாண் வயிறு - (Nov 2012)
பகுதி: சிறுகதை
ஆறு வருஷம் மூணு மாசம் இருபத்தி நாலு நாளுக்கப்புறம் கையில கிரீன் கார்டோட இந்தியாவுக்குப் போகப்போறேன். மனசு மட்டுமில்லாம வயிறும் என்னமா ஏங்கிக் கெடக்கு. காலைல ஏழு...மேலும்...
டாக்டர் பத்மினி சர்மா - (Mar 2011)
பகுதி: நேர்காணல்
பேடி சர்மா (Paddy Sharma) என்று அழைக்கப்படும் டாக்டர் பத்மினி சர்மாவைத் தெரியாதவர்களே அட்லாண்டாவில் இருக்க முடியாது. பிரபல தொழிலதிபர், இந்திய அமெரிக்கப் பண்பாட்டுக் கழகத்தின் முக்கியத் தலைமைப் பொறுப்பாளர்...மேலும்...
ஞானக்கூத்தன் - (Mar 2011)
பகுதி: சிறுகதை
என் பேரு ஞானக்கூத்தன். குமட்டில் குத்து வாங்குவோர் சங்கம் ஆரம்பிச்சிருக்கேன்யா! அதுக்கு வந்திருக்குற வரவேற்பைப் பார்த்தாதான் என்னை மாதிரி மனைவி, மக்கள், மாமியார் எல்லார்கிட்டையும் இடி வாங்கற ஆளுக ஊருல...மேலும்...
வாழைக் கன்னு - (Dec 2010)
பகுதி: சிறுகதை
வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்னு சொல்லுவாங்க. அத்தோட அமெரிக்காவில் வாழமரம் வளர்த்துப்பார்னும் சேர்த்துக்கணும்னு பணிவன்புடன் கேட்டுக்கரேனுங்க. எல்லாரையும் போல நானும் எங்க அத்தைய அமெரிக்காவுக்கு...மேலும்...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline