Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | அஞ்சலி | சின்னக்கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

சோமலெ சோமசுந்தரம்
சோமலெ சோமசுந்தரம் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
TNF ஆஸ்டின்: வெள்ள நிவாரண நடன நிகழ்ச்சி - (Feb 2016)
பகுதி: நிகழ்வுகள்
பிப்ரவரி 13, 2016 அன்று மாலை 4.30 மணிக்கு தமிழ்நாடு அறக்கட்டளை ஆஸ்டின் கிளையின் சார்பில், அங்குள்ள முன்னணி நடனப்பள்ளிகளான நாட்யாலயா நடனப்பள்ளியின் திருமதி. வினிதா சுப்ரமணியம்...மேலும்...
TNF: ஈகைவிழாவில் ஒய்.ஜி. மகேந்திரா நாடகம் - (Nov 2015)
பகுதி: நிகழ்வுகள்
அக்டோபர் 13, 2015 அன்று ஃபிலடெல்ஃபியாவின் ஸ்டெட்சன் பள்ளியில் நடைபெற்ற ஈகைவிழாவில் ஒய்.ஜி. மகேந்திராவின் 'பரீட்சைக்கு நேரமாச்சு' நாடகம் நடத்தப்பட்டது. இதில் திரட்டப்பட்ட 50,000...மேலும்...
ஃபிலடெல்ஃபியா: இளையோர் ஈகைப் பயிலரங்கம் - (Nov 2015)
பகுதி: நிகழ்வுகள்
அக்டோபர் 3, 2015 அன்று தமிழ்நாடு அறக்கட்டளையின் ஃபிலடெல்ஃபியா கிளை, குழந்தைகள் மற்றும் இளையோருக்கான ஈகைப் பயிலரங்கம் ஒன்றை அமெரிக்க மண்ணில் முதன்முறையாக நடத்தியது.மேலும்...
ஃபிலடெல்ஃபியா: TNF ஈகைவிழா - (Sep 2015)
பகுதி: நிகழ்வுகள்
அக்டோபர் 3 அன்று, தமிழ்நாடு அறக்கட்டளையின் ஃபிலடெல்ஃபியா கிளை ஈகை விழாவை நடத்தவுள்ளது. இது சீர்காழியில் புறக்கணிக்கப்பட்ட, மனவளர்ச்சி குன்றிய மற்றும் சிறப்புக்குழந்தைகள் வாழும்...மேலும்...
ஹூஸ்டன்: அன்னையர் தினவிழா - (Jun 2015)
பகுதி: நிகழ்வுகள்
மே 10, 2015 அன்று தமிழ்நாடு அறக்கட்டளையின் ஹூஸ்டன் கிளை அன்னையர் தினவிழாவை மீனாட்சியம்மன் ஆலய மண்டபத்தில் கொண்டாடியது. விழாவில், ஹூஸ்டன் பகுதியில் கல்வி மற்றும் சமுதாயப்...மேலும்...
நியூ ஜெர்சி: முத்தமிழ் ஈகை விழா - (Jun 2015)
பகுதி: நிகழ்வுகள்
மே 2, 2015 அன்று நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கம், தமிழ் நாடு அறக்கட்டளையின் நியூ ஜெர்சி கிளை மற்றும் ஸ்டேஜ் ஃப்ரெண்ட்ஸ் நாடகக் குழுவினர் இணைந்து தமிழ்ப் புத்தாண்டு விழாவை முத்தமிழ் மற்றும் ஈகை...மேலும்...
ஒபாமாவின் விடுமுறைத் தீவு - (Nov 2014)
பகுதி: பயணம்
ஆகஸ்ட் என்றாலே விடுமுறை மாதம் என்ற உணர்விற்கு அதிபர் ஒபாமா குடும்பமும் விதிவிலக்கல்ல. இந்த ஆகஸ்டில் ஒபாமா குடும்பத்தினர் 15 நாட்கள் (ஆமாம் 15 நாட்கள்!) மாசசூஸட்ஸ் மாநிலத்தில்...மேலும்...
பிட்ஸ்பர்க்: TNF - தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சி - (Jul 2014)
பகுதி: நிகழ்வுகள்
மே 30, 2014 அன்று, தமிழ்நாடு அறக்கட்டளையின் மேற்கு பென்சில்வேனியா கிளையும், பிட்ஸ்பர்க் தமிழ்ச்சங்கமும் இணைந்து சிந்திப்பும் சிரிப்பும் என்ற நிகழ்ச்சியை வழங்கின. சிறார் பாடிய தமிழ்த்தாய்...மேலும்...
வரலாறு படைக்க வாருங்கள் ஃபிலடெல்பியா - (Mar 2010)
பகுதி: சிறப்புப் பார்வை
எழுபத்து ஐந்து சதவிகிதத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் படித்திருப்பதும், பெண் கல்வியில் கேரள, மகாராஷ்டிர மாநிலங்களுக்குப் பிறகு இந்தியாவில் மூன்றாவது...மேலும்...
தமிழ்நாடு அறக்கட்டளை: அறிந்து கொள்ள வேண்டியவை - (Jun 2007)
பகுதி: பொது
அமெரிக்கத் தமிழர்கள் தாம் பிறந்த மண்ணுக்கு ஈதல் வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு 1974-ல் தொடங்கப் பட்ட அமைப்பே தமிழ்நாடு அறக்கட்டளை...மேலும்...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline