வெங்கட்ராமன் சி.கே. |
|
 |
|
|
|
|
|
|
|
வெங்கட்ராமன் சி.கே. படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
ஒரு கோப்பைக் காப்பியும் சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையும்! - (Aug 2021) |
பகுதி: சிறப்புப் பார்வை |
"நீங்கள் ஒரு கோப்பைக் காப்பி குறைவாகக் குடித்தால் மற்றொருவர் உடல்நலம் பெறுவார்" என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா? ஒருவேளை உங்களுடைய வயிற்றெரிச்சல் (அதாங்க அசிடிட்டி) தீரும் என்று... மேலும்... |
| |
|
 |
நித்யா ராமன் - (Sep 2020) |
பகுதி: நேர்காணல் |
திருமதி நித்யா ராமன் லாஸ் ஏஞ்சலஸ், கலிஃபோர்னியா மாவட்டம் 4-ன் பிரதிநிதியாக நகர்மன்ற உறுப்பினர் பதவிக்குக் கட்சி சார்பின்றிப் போட்டியிடுகிறார். கேரளாவின் திருச்சூரில் ஒரு தமிழ்க் குடும்பத்தில்.. மேலும்... |
| |
|
 |
சாயி பிரசாத் வெங்கடாசலம் - (Jan 2019) |
பகுதி: சிறப்புப் பார்வை |
ஓக்லாந்தின் சாலையோரக் கூடாரமொன்றில் வேலையின்றி உட்கார்ந்துகொண்டு பொழுதுபோவதற்காக ஒருநாளைக்கு 6 சுருட்டுகளை ஊதித் தள்ளுவது டியனாவின் வழக்கம். அங்கே சாயி பிரசாதின் சாயி ஆஷ்ரயா... மேலும்... |
| |
|
 |
டாக்டர். பாலா சுவாமிநாதன் - (Feb 2018) |
பகுதி: நேர்காணல் |
மதுரையின் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள குக்கிராமம் ஒன்றைச் சொந்த ஊராகக் கொண்ட டாக்டர். பாலா சுவாமிநாதன் கணிப்பொறி வித்தகர். தமிழில் நனைந்து குறளில் ஊறிய அவரது இளமைப்பருவத்தின் தாக்கத்தில்... மேலும்... |
| |
|
 |
ரவி ராஜன் (பகுதி - 2) - (May 2017) |
பகுதி: நேர்காணல் |
இனம், நிறம் என்கிற கண்ணாடிக் கூரைகளைத் தகர்த்து திரு. ரவி ராஜன் California Institute of the Arts (CalArts, LA) பல்கலைக்கழகத்தின் தலைவர் பதவியை அடைந்துள்ளார். தமிழ் அமெரிக்கர்கள்... மேலும்... |
| |
|
 |
ரவி ராஜன் - (Apr 2017) |
பகுதி: நேர்காணல் |
இனம், நிறம் என்கிற கண்ணாடிக் கூரைகளைத் தகர்த்து திரு. ரவி ராஜன் California Institute of the Arts (CalArts, LA) பல்கலைக்கழகத்தின் தலைவர் பதவியை அடைந்துள்ளார். தமிழ் அமெரிக்கர்கள்... மேலும்... |
| |
|
 |
பசுமைப் போராளி M. ரேவதி (பகுதி - 2) - (Jan 2017) |
பகுதி: நேர்காணல் |
ரேவதி, 15 வருடங்களாக இயற்கை, பாரம்பரிய விவசாயம், புதிய வேளாண்மைத் தொழில்நுட்பம் பற்றியும், நுகர்வோர் நலம், விவசாயிகளின் வாழ்க்கை மேம்பாடு, பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது... மேலும்... |
| |
|
 |
பசுமைப் போராளி M. ரேவதி (பகுதி - 1) - (Dec 2016) |
பகுதி: நேர்காணல் |
ரேவதி, 15 வருடங்களாக இயற்கை, பாரம்பரிய விவசாயம், புதிய வேளாண்மைத் தொழில்நுட்பம் பற்றியும், நுகர்வோர் நலம், விவசாயிகளின் வாழ்க்கை மேம்பாடு, பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது... மேலும்... |
| |
|
 |
ஷ்ரேயா மங்களம் - (Dec 2016) |
பகுதி: சாதனையாளர் |
சிகாகோவைச் சேர்ந்த ஷ்ரேயா மங்களம், FIDE அமைப்பு செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 4ம் தேதிவரை நடத்திய 'உலக இளைஞர் செஸ் சேம்பியன்ஷிப்' போட்டிகளில் பங்கேற்றார். பல்வேறு போட்டிகளில் இவர்... மேலும்... |
| |
|
 |
தெரியுமா?: ஆஷ்ரிதா மற்றும் அக்ஸீதி ஈஸ்வரன் - (Dec 2016) |
பகுதி: பொது |
ஆஷ்ரிதா ஈஸ்வரன் நவம்பர் 5 முதல் 13 வரை மான்ஸனில்லோ போர்ட், கோலிமா (மெக்ஸிகோ) நடைபெற்ற 'கான்டினென்டல் பெண்கள் செஸ்' போட்டிகளில் அமெரிக்காவின் சார்பில் பங்கேற்று விளையாடினார். மேலும்... |
| |
|
1 2 3 4 |