இரத்தினம் சூரியகுமாரன் |
|
|
|
|
|
|
|
|
|
இரத்தினம் சூரியகுமாரன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
|
பூரணி என் மருமகள் - (Aug 2013) |
பகுதி: சிறுகதை |
ஒரு சனிக்கிழமை இரவு வழமைபோல மகன் அருணோடு ஸ்கைப்பில் தொடர்பு கொண்டோம். அவன் கடந்த மூன்று மாதங்களாக யாழ்ப்பாணத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றில் வைத்தியத்...மேலும்... |
| |
|
|
உயர்ந்த மனிதன்: சிறுகதைப் போட்டி 2011 - முதல் பரிசு - (Dec 2011) |
பகுதி: சிறுகதை |
நான் வேலை செய்யும் கம்பியூட்டர் கம்பனியும் கொலம்பியா பல்கலைக் கழகமும் சேர்ந்து செய்யும் ஆராய்ச்சி தொடர்பான சந்திப்பு ஒன்றில் கலந்து கொள்ள நியூ யோர்க் சென்றிருந்தேன். மன்ஹாட்டனில் நான் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து...மேலும்... |
| |
|
|
மணமகள் தேவை - (Aug 2009) |
பகுதி: சிறுகதை |
அரவிந்தனுக்கு ஒரு அழகான, படித்த தமிழ்ப்பெண் தேவை. என்ன, அரவிந்தன் தன்னைக் கண்ணாடியில் பார்ப்பதில்லையோ என்று தோன்றுகிறதா? அவன் தோற்றம் எப்படி இருந்தாலென்ன...மேலும்... |
| |
|
|
யாழினி - (May 2008) |
பகுதி: சிறுகதை |
2003 டிசம்பர் மாதம் 21ம் நாள் நடுச்சாமம். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சான்பிரான்சிஸ்கோவிலிருந்து புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது. நான் யன்னலோர ஆசனமொன்றில் அமர்ந்தபடி பயணத்தைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டி ருந்தேன். ஏறத்தாழ 18 வருடங்களுக்குப் பிறகு இலங்கைக்குப் போவதனால் மனதில் பலவிதமான நினைவுகள்.மேலும்... |
| |
|
|
கடிதங்கள் - (Jun 2005) |
பகுதி: சிறுகதை |
ரேவதியின் திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரங்கூட இல்லை. வீடு களைகட்டத் தொடங்கிவிட்டது. கொழும்பிலிருந்து சித்தப்பா, மாமா குடும்பத்தினர் குழந்தைகளோடு வந்திருந்தனர்.மேலும்... |
| |
|