| ராமா கார்த்திகேயன் | 
     | 
      | 
  
  
     | 
     | 
  
  
     | 
     | 
  
  
     | 
     | 
     | 
  
  
    | ராமா கார்த்திகேயன் படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் | 
  
  
     | 
  
  
     | 
  
  
     | 
  
  
												
												
	
		
															
															
																  | 
																 தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் - (Aug 2017) | 
															 
															
																| பகுதி: சிறுகதை | 
															 
															
																பாரதி சான்ஃபிரான்சிஸ்கோ வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. முத்தமிழ் வளர்த்த அக்மார்க் மதுரையில் பிறந்து வளர்ந்த பாரதிக்கு தனது நான்குவயதுப் பெண் மீனாட்சி தமிழில் பேசாதது ஒரு பெரும் குறையாகவே இருந்துவந்தது. மேலும்... | 
															 
															
																| 
																 |  | 																
															 
															 
															 | 
	
		
															
															
																  | 
																 ஒரு FBI டைரிக்குறிப்பு! - (Jul 2016) | 
															 
															
																| பகுதி: சிறுகதை | 
															 
															
																மாதவன் இந்தியா வந்த ஒருவாரத்தில் அவன் அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸ் பரபரத்தது. ஹரி படத்தில் வரும்சுமோக்களைப் போல சர்சர்ரென்று 7 கருப்பு கார்கள் அவன் வீட்டுமுன் வந்து இறங்கின. அவர்கள்... மேலும்... | 
															 
															
																| 
																 |  | 																
															 
															 
															 | 
	
		
															
															
																  | 
																 ஆனந்தாசனம் - (Apr 2016) | 
															 
															
																| பகுதி: சிறுகதை | 
															 
															
																"Lipid Profile டெஸ்ட் ரிசல்ட் வந்துடுச்சு. நான் அப்பவே சொன்னேன் கேட்டியா? உன்னோட கொலஸ்ட்ரால் கன்னாபின்னான்னு எகிறிருக்கு" யோகிதா, மூர்த்தியின் மெடிக்கல் ரிப்போர்ட்டைப் பார்த்தவாறு... மேலும்... | 
															 
															
																| 
																 |  | 																
															 
															 
															 |