Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | முன்னோடி | சூர்யா துப்பறிகிறார் | மேலோர் வாழ்வில் | அலமாரி | சிறுகதை | சின்னக்கதை | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
Thendral Authors
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |

ராமலக்ஷ்மி
ராமலக்ஷ்மி படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம்
துருவங்கள் - (Sep 2019)
பகுதி: கவிதைப்பந்தல்
நெருப்பாய் அவனும் நீராய் அவளும். எதிரெதிர் துருவங்கள் ஈர்த்திடும் நியதியில் வாக்குவாதத்தில் தொடங்கி அன்பென மயங்கி வாழ்க்கையில் இணைய முடிவெடுத்த வேளையில் சொல்லிக் கொண்டார்கள்...மேலும்...
கணக்கு நோட்டின் கடைசிப் பக்கம் - (Sep 2019)
பகுதி: கவிதைப்பந்தல்
பரந்த பள்ளி மைதானத்தின் கிழக்கு மூலை கல் பெஞ்சில் தனித்து அமர்ந்திருக்கிறாள் மவுனமாக. பதின்ம வயதின் துள்ளலுடன் வகுப்புத் தோழமைகள் எழுப்பிக் கொண்டிருந்த கூச்சல் அவளுக்குச் சம்பந்தமே இல்லாத...மேலும்...
நான் - (May 2017)
பகுதி: கவிதைப்பந்தல்
அலைகளை உள்வாங்கிக் கொண்டு அமைதி காக்கிறது கடல். ஒரு குழந்தை குவித்துச்சென்ற மணற்கோட்டையை வட்டமிட்ட நண்டு ஊர்ந்து மறைந்து போகிறது மணலுக்குள். பறவைகள் பறந்த சுவடேயின்றி...மேலும்...
முடிவிலி - (May 2017)
பகுதி: கவிதைப்பந்தல்
பனியில் குளித்திருந்த பசும்புல்லின் மேல் அடைக்கலம் நாடி வந்திறங்குகிறது வாடி வயதான காய்ந்த சருகு ஒரு தொடக்கத்தின் முடிவாக ஒரு முடிவின் தொடக்கமாக.மேலும்...
வரம் - (May 2017)
பகுதி: கவிதைப்பந்தல்
மகா சமுத்திரங்களின் அடி ஆழத்தில், மலையன்னை பிரசவித்த நதிகளின் ஓட்டத்தில், குளங்களில், குட்டைகளில், வட்டக் கிணறுகளில், எல்லைகள் கொண்ட ஏரிகளில், ஏன், கண்ணாடித் தொட்டிகளிலும்...மேலும்...
பறவைக்காதலர் விஜயாலயன் - (Apr 2015)
பகுதி: சாதனையாளர்
இலங்கைத்தமிழர் முனைவர். விஜயாலயன். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். கணினிப் பொறியியலில் ஆய்வு முடித்தவர். ஒளிப்பட ஆர்வலரான இவரது கவனம் பறவைகளின்...மேலும்...
நாளைய உலகம் - (Feb 2015)
பகுதி: கவிதைப்பந்தல்
பள்ளிகளுக்கிடையேக் காற்பந்தாட்டப் போட்டி இடைவிடாத பயிற்சி இரண்டு வாரங்களாக. 'ஒன்றாம் வகுப்புக் குழந்தைகளுக்கா' ஆச்சரியத்துடன் அளவெடுத்தார் தையற்காரர்.மேலும்...
பட்சியொலி - (Feb 2015)
பகுதி: கவிதைப்பந்தல்
அவர்களுக்குள்ளும் இருந்தன உயர்வு தாழ்வுகள் வலிமையில் வண்ணத்தில். அவர்களுக்கென்றும் இருந்தன தனித் தனி ராஜ்யங்கள் மலைகளில் வனங்களில்.மேலும்...
பிரியம் - (Feb 2015)
பகுதி: கவிதைப்பந்தல்
சாப்பாடு இறங்கவில்லை கைவிரித்து விட்டார்கள் மருத்துவர்கள். எத்தனை கெஞ்சியும் துளிக்கஞ்சி குடிக்கவைக்க முடியாத வருத்தத்தில் பசி மறந்தது எங்களுக்கும்.மேலும்...

| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | ஸ்ரீ |




© Copyright 2020 Tamilonline