தடை கடந்த அரங்கேற்றம்: ஹேமா லதா ராமஸ்வாமி சிகாகோ உலக இசை விழா: சித்ரவீணை ரவிகிரண் மற்றும் கிருத்திகா ராஜகோபாலன் டெக்சஸ்: சிவகாமியின் சபதம் அரங்கேற்றம்: விக்னேஷ் தியாகராஜன் அரங்கேற்றம்: நம்ரிதா நவீன் விரிகுடாப் பகுதி: அன்னை வேளாங்கண்ணித் திருவிழா பாரதி தமிழ்ச் சங்கம்: காவ்யா முரளிதரன் பரதநாட்டியம் அரங்கேற்றம்: நந்திதா குமார் அரங்கேற்றம்: அபிநயா செந்தில் அரங்கேற்றம்: ருத்ரஜீவி கோவிந்தராஜ் அரங்கேற்றம்: அபி மோஹன் அரங்கேற்றம்: நிவ்யா வேல் காமத் அரங்கேற்றம்: ப்ரணவ்யா மாணிக்கவேலு பாரதி தமிழ்ச் சங்கம்: பி.ஏ. கிருஷ்ணனுடன் கலந்துரையாடல் மாசசூஸட்ஸ்: சிவகாமியின் சபதம்
|
|
நிரூஸ் டென்னிஸ் அகாடமி: 10வது ஆண்டுவிழா |
|
- சிவா சேஷப்பன்|அக்டோபர் 2014| |
|
|
|
|
|
பிரபல டென்னிஸ் வீராங்கனை திருமதி நிருபமா (வைத்தியநாதன்) சஞ்சீவ் நடத்திவரும் நிரூஸ் டென்னிஸ் அகாடமி தனது 10ம் ஆண்டுவிழாவை செப்டம்பர் 14, 2014 அன்று கொண்டாடியது. நிருபமா இந்தியாவின் முன்னாள் நெம்பர் 1 என்பது குறிப்பிடத் தக்கது. (இவரது நேர்காணல் பார்க்க: தென்றல், நவம்பர் 2013). அவர் தனது சகோதரரான KV என்ற கணேஷ் அவர்களுடன் இணைந்து இந்த அகாடமியைத் துவக்கினார்.
பத்தாம் ஆண்டு நிறைவு விழாவில் அகாடமி மாணவர்களுக்கு உலகின் தலைசிறந்த டென்னிஸ் பயிற்சியாளர்களில் ஒருவரான Brad Gilbert அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தற்போது ESPN தொலைக்காட்சியில் சிறப்பு டென்னிஸ் விமர்சகராகப் பணிபுரிகிறார். அகாஸி, மரே, ரோடிக் ஆகியோரின் பயிற்சியாளராக இருந்து அவர்கள் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் வெற்றிபெற உதவியது குறிப்பிடத் தக்கது. கில்பெர்ட் குழந்தைகள், பெற்றோரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். |
|
ஐந்து வயதுச் சிறாரிலிருந்து கல்லூரி இளைஞர்வரை வயது, திறமைக்கேற்ப டென்னிஸ் பயிற்சி அளித்து வருகிறது இந்த அகாடமி. பொழுதுபோக்காக உறவினர் குழந்தைக்கு டென்னிஸ் கற்பிக்க ஆரம்பித்தது முழு அகாடமியாக உருவாகிவிட்டது என்கிறார் நிருபமா. அவரது சகோதரர் கணேஷ் ATP போட்டிகளில் விளையாடியவர். அவர் நியூ யார்க் நகரில் பத்து வருடங்களாக டென்னிஸ் பயிற்சி அளித்து வந்தார்.
சிவா சேஷப்பன், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா |
|
|
More