|
சதுரங்கப் புலி |
|
- |செப்டம்பர் 2014| |
|
|
|
|
நீங்கள் சதுரங்கப் புலியா? இதோ, செஸ்கிட்ஸ் நேஷனுடன் இணைந்து மாதந்தோறும் உங்களுக்குச் சில புதிர்களைத் தருகிறோம். விடைகளை நீங்கள் 'Chess Tiger' என்ற தலைப்பிட்டு Thendral@TamilOnline.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
சரியான விடைக்குப் பரிசு உண்டு. ஒருவருக்கு மேல் சரியான விடை எழுதினால், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஒருவருக்குப் பரிசு தருவோம். சரியான விடைகளும், அவற்றை எழுதியவர்கள் பெயர்ப் பட்டியலும் அடுத்த மாதத் தென்றலில் வெளியாகும்.
புதிர் 3 | புதிர் 4 | | |
White to Move - வெள்ளைக் காயை நகர்த்துக
Checkmate in Two - இரண்டு நகர்த்தலில் செக்மேட் செய்க |
|
ஆகஸ்ட் மாதம் வெளியான புதிர்களின் விடை:
முதல் புதிர்: 1. b8=Q Ka6 2. Qb6#
இரண்டாவது புதிர் 1. Rh7 Ke8 2. 2.Rc8#
இரண்டையும் சரியாக அனுப்பியவர்கள் பட்டியல் இதோ:
அக்சிதி, ஷ்ரீஷ் பாரதி கண்ணன், செந்தில் சிவராஜ், கவின் ஜயவேல் குமரேசன், சஞ்சீவ் ராஜகுமார், ஆனந்த் விஸ்வநாதன், ஸ்ரீமதி வடிவேல், விஷால் செந்தில்குமார்.
பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அக்சிதிக்குத் தனி மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளப்படும்
பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். |
|
|
|
|
|
|
|