Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம்
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | அஞ்சலி | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஜோக்ஸ்
ஜூலை 2014: ஜோக்ஸ்
- தமிழ்மேகம்|ஜூலை 2014|
Share:
Click Here Enlargeநண்பர்: உங்க பையன் ரொம்பக் கெட்டிக்காரன்னு சொன்னீங்க. இந்தியாவுக்கு எப்படிப் போகணும்னு கேட்டா, பஸ் நம்பர் 330ல போகலாம்ங்கிறான்!
அப்பா: நீங்க வேற! அவன் சொன்னது Airbus33௦ சார்!

*****


கவிஞர்: உணர்ச்சிவசப்பட்டு கவிதையக் கொஞ்சம் நீளமா எழுதுனது தப்பாப் போச்சு...
நண்பர்: ஏன்! என்னா ஆச்சு?
கவிஞர்: பத்திரிகையில அதை சிறுகதையாப் போட்டுட்டானுவ!
தமிழ்மேகம்,
மிச்சிகன்
Share: 






© Copyright 2020 Tamilonline