அம்டி (மகாராஷ்டிரத் தயாரிப்பு)
|
|
|
|
|
தேவையான பொருட்கள் வாழைக்காய் - 1 சேமியா - 1 கிண்ணம் பச்சை மிளகாய் - 4 கரம் மசாலா - 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி பெருங்காயம் - 1 தேக்கரண்டி புதினா (நறுக்கியது) - சிறிதளவு தேங்காய்த் துருவல் - 1 தேக்கரண்டி நெய் - 1 தேக்கரண்டி எண்ணெய் - தேவைக்கேற்ப உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை வாழைக்காயை வேகவிட்டு, பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தேங்காய்த் துருவல், புதினா, கரம் மசாலா, நெய் எல்லாம் போட்டுக் கட்டியில்லாமல் பிசைந்து, சிறு சிறு வடைபோலத் தட்டவும். அதைச் சேமியாவில் புரட்டி எடுத்து, தோசைக்கல்லில் போட்டு, நிறைய எண்ணெய் விட்டு, இருபுறமும் சிவந்தபின் எடுத்துச் சூடாகச் சாப்பிடவும். மிகவும் சுவையான டிக்கி. கெச்சப் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். |
|
தங்கம் ராமசாமி, ப்ரிட்ஜ்வாட்டர் |
|
|
More
அம்டி (மகாராஷ்டிரத் தயாரிப்பு)
|
|
|
|
|
|
|