மாமழை
|
|
|
|
ஊரிலிருந்து வந்திருக்கும் நேசந்தூவும் அம்மாவுக்கு அப்படியொரு வரவேற்பு ஆசியா மார்க்கெட்டில்! கோவைக்காய் குவியலில் தனக்குத்தான் பொறுக்கினாள்!
ஃபார் மீ டூ என்றாள் ஒருத்தி, ஃபார் மீ டூ என்றாள் அடுத்தவளும்!
இப்படியாய்ப் பொறுக்கிக் கொடுத்து வேண்டியோர் எல்லோருக்கும் மனமாரப் பொறுக்கிக் கொடுத்து விற்பனைப் பெருக்கத்துக்கு அடிபோட அம்மாவுக்கு அப்படியொரு வரவேற்பு!
கேட்கிறது எட்டத்தில் நடக்கிற தோழியுடனான அலைபேசிப் பேச்சு. ஆமாம், இங்லீசு தெரீலீன்னாலும் எம்மாமியாருக்கு இருக்கு செல்வாக்கு! |
|
பழமைபேசி, கோலியர்வில், டெனஸி |
|
|
More
மாமழை
|
|
|
|
|
|
|