|
|
|
டீச்சர்: "ஏண்டா ராமு! பாம்புன்னு எழுதச்சொன்னா பம்புன்னு எழுதியிருக்கயே?" ராமு: "நீங்கதானே டீச்சர் பாம்புக்குக் கால் கிடையாதுன்னு சொன்னீங்க!"
*****
எம் பொண்டாட்டி நேத்து என்ன குமுக்கி எடுத்துட்டாடா. ஏண்டா? என்ன ஆச்சு? அவ கிட்ட சொல்லாம கும்கி படம் போய்ட்டேன். |
|
ஆர்.சந்திரசேகரன், சான் ஹோசே, கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|