தைப்பூசப் பாதயாத்திரை பரதநாட்டியம்: ஸ்வாதி ரமேஷ் BATM: பொங்கல் விழா சங்கர நேத்ராலயா: ஜாலியான இசை நிகழ்ச்சி ஆராதனா: திருப்பாவை சேர்ந்திசை கல்லூரியில் சேருபவர்களுக்கு டாலஸ்: 'ஆயிரம் கரங்கள் நீட்டி' ஆன்மிக உரை: எம்.கே. ராமனுஜம்ஜி
|
|
அரோரா: வறியோர்க்கு உணவு |
|
- வ. ச. பாபு|பிப்ரவரி 2013| |
|
|
|
|
|
ஜனவரி 20, 2013 அன்று நண்பகல் 12:00 மணிக்கு அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள், உலகத்தமிழ்மொழி அறக்கட்டளை, இடைமேற்கு மாநிலத் தமிழ்ச்சங்கம் என்ற மூன்று அமைப்புக்களும் இணைந்து 'வறியோர்க்கு உணவு' நிகழ்வை Hesed House (659 S. River Road, Aurora, IL : 60506) என்ற இடத்தில் நடத்தினர். கடுமையான குளிரைப் பொருட்படுத்தாது மாணாக்கரும் மற்றோரும் வந்து இந்த அரிய சேவையில் பங்கேற்றனர். திருக்குறளின் சொல்வன்மை, இடுக்கணழியாமை, ஊக்கமுடைமை, மடியின்மை ஆகிய அதிகாரங்களின் விளக்கமும் மற்றும் தமிழர் பெருமை கூறும் சிறு தொகுப்புப் புத்தகமும் அளிக்கப்பட்டது. சேவை செய்தோருக்கு டேல் அவர்கள் நன்றி கூறினார். வலைமனை: www.hesedhouse.org |
|
வ.ச. பாபு, தலைவர், அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள், சிகாகோ. |
|
|
More