'மஹாகவிதை' காலாண்டிதழ் ATMA: ஆளுனராக டாக்டர். கலை செல்லம் தென்மத்தியத் தமிழ்ச் சங்கம்: புதிய நிர்வாகிகள்
|
|
2013 பத்ம விருதுகள் |
|
- |பிப்ரவரி 2013| |
|
|
|
|
|
பத்மஸ்ரீ: தொழிலதிபர் எஸ்.கே.எம். மயிலானந்தன், தொழிலதிபர் ராஜ்ஸ்ரீ பதி, மருத்துவர் டி.வி. தேவராஜன், நடிகை ஸ்ரீதேவி, நடிகர் நானா படேகர், நடிகர் மது, திரைப்பட இயக்குனர் ரமேஷ் சிப்பி உள்ளிட்டோர் பெறுகின்றனர்.
பத்மபூஷண்: பின்னணிப் பாடகி எஸ். ஜானகி, கலைஞர் சரோஜா வைத்யநாதன், கிரிக்கெட் வீரர் ராகுல் திராவிட், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், நடிகர் ராஜேஷ் கன்னா, நடிகை ஷர்மிளா தாகூர், இயக்குநர் டி. ராமா நாயுடு, டாக்டர் ஏ. சிவதாணுப் பிள்ளை, டாக்டர் அசோக் சென், அமெரிக்கப் பேராசிரியர் ஜோகேஷ் சந்திரா பட்டி, அமெரிக்கத் தொழில்நுட்ப விஞ்ஞானி பேரா. சத்யா N அட்லூரி, தொழிலதிபர் ஆர். தியாகராஜன், அதி கோத்ரெஜ், அமெரிக்கப் பேராசிரியர் காயத்ரி சக்ரபர்த்தி ஸ்பிவாக் ஆகியோர் உள்ளிட்ட பலர் பெறுகின்றனர்.
பத்மவிபூஷண்: பேரா. யஷ்பால், ரகுநாத் மொஹபாத்ரா, ஹைதர் ராசா, ராடம் நரசிம்மா உள்ளிட்டோர் பெறுகின்றனர். |
|
ஜப்பானியத் தமிழறிஞர் நொபொரு கராஷிமா பத்மஸ்ரீ பெறுகிறார். பத்ம விருதுகளில் வட இந்தியர்களுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறதென்றும், தமக்கு இது காலங்கடந்து தரப்படுவதாகவும் கூறி விருதை நிராகரித்துள்ளார் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி. இவ்வாண்டு பத்ம விருதுகளுக்குத் 108 பேர் தேந்தெடுக்கப்பட்டுள்ளனர். விருது வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். |
|
|
More
'மஹாகவிதை' காலாண்டிதழ் ATMA: ஆளுனராக டாக்டர். கலை செல்லம் தென்மத்தியத் தமிழ்ச் சங்கம்: புதிய நிர்வாகிகள்
|
|
|
|
|
|
|