Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ் | சாதனையாளர் | அஞ்சலி
அன்புள்ள சிநேகிதியே | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது
2013 பத்ம விருதுகள்
ATMA: ஆளுனராக டாக்டர். கலை செல்லம்
தென்மத்தியத் தமிழ்ச் சங்கம்: புதிய நிர்வாகிகள்
'மஹாகவிதை' காலாண்டிதழ்
- முனைவர்.குறிஞ்சிவேந்தன்|பிப்ரவரி 2013|
Share:
கவிஞர் இரா.மீனாட்சி, சேதுபதி, குறிஞ்சிவேந்தன் ஆகியோர் சேர்ந்து கவிதைக்கென காலாண்டிதழ் ஒன்றைக் கொண்டு வருகின்றனர். பாரதியாரை ஞானாசிரியராகக் கொண்ட இந்த இதழ் பாரதியாரின் சிந்தனைகளையும், கவிதைமரபையும் முன்வைத்து மலர உள்ளது. அமெரிக்கப் படைப்பாளிகளின் கவிதைகள், கவிதை தொடர்பான கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. இதுவரை தொகுப்பேதும் வெளியிட்டிராத, 35 வயதுக்குட்பட்ட கவிஞர்களை அறிமுகப்படுத்துவது இந்த இதழின் நோக்கங்களில் ஒன்று. தவிர, மூத்த எழுத்தாளர்களின் ஆக்கங்கள், கவிதைகள், பிறமொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்புகள், கவிதை நூல் அறிமுகம், கவிதைத் திறனாய்வுகள் ஆகியவற்றையும் அனுப்பி வைக்கலாம்.

தொடர்புக்கு மின்னஞ்சல்: mahaakavithai@gmail.com
முனைவர்.குறிஞ்சிவேந்தன்,
துணைப்பேராசிரியர்,
பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி,
புதுவைப் பல்கலைக் கழகம், புதுச்சேரி
More

2013 பத்ம விருதுகள்
ATMA: ஆளுனராக டாக்டர். கலை செல்லம்
தென்மத்தியத் தமிழ்ச் சங்கம்: புதிய நிர்வாகிகள்
Share: