Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
September 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | அஞ்சலி | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிறப்புப் பார்வை | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
நிகழ்வுகள்
மிச்சிகன்: பாரத சங்கீத உத்சவம்
நாட்டிய நாடகம்: 'நயனி'
நாட்டியம்: The Radiance-Vision 501
- ராஜா ரங்கநாதன்|செப்டம்பர் 2012|
Share: 
செப்டம்பர் 23, 2012 ஞாயிறு மாலை 4:00 மணிக்கு, சங்கரா கண் நிறுவனம், ஸ்ரீக்ருபா டான்ஸ் கம்பெனியுடன் இணைந்து 'The Radiance-Vision 501' என்ற நடன நிகழ்ச்சியை, சாரடோகா உயர்நிலைப் பள்ளியில் உள்ள மெகாஃபீ அரங்கில் நடத்த உள்ளது. இதன்மூலம் திரட்டப்படும் நிதியைப் பயன்படுத்தி 501 நபர்களுக்குக் கண் சிகிச்சை அளிக்கப்படும். சங்கரா கண் நிறுவனம் பத்துக்கும் மேற்பட்ட தனது மருத்துவமனைகள் மூலம் இந்தியாவின் பல நகரங்களிலும் ஏழை, அளியவர்களுக்கு இலவச கண் சிகிச்சை அளித்து வருகின்றது. ஸ்ரீக்ருபாவின் உயர்நிலை மாணவியர் வருணிகா ராஜா, மௌனிகா நாராயணன், இஷானா நாராயணன், மேகனா சக்ரபர்த்தி, பூர்வி சத்யா ஆகியோர் குரு விஷால் ரமணியின் தலைமையில் இந்த நிகழ்ச்சியை வழங்க உள்ளனர்.

நிகழ்ச்சி: 'The Radiance-Vision 501' - Bharathanatyam Dance Fusion
நாள்: செப்டம்பர் 23, 2012; ஞாயிற்றுக்கிழமை
இடம்: Mcafee Centre, Saratoga High School, 20300 Herrigenave, Saratoga, CA
நுழைவுக் கட்டணம்: $ 10
மேலும் விவரங்களுக்கு:
முரளி பார்த்தசாரதி - 408-658-0191
தீபக் சத்யா - 408-915-6853
வலையகம்: www.giftofvision.org
மின்னஞ்சல்: sberadiance2012@gmail.com

ராஜா ரங்கநாதன்,
கூபர்டினோ, கலிஃபோர்னியா
More

மிச்சிகன்: பாரத சங்கீத உத்சவம்
நாட்டிய நாடகம்: 'நயனி'
Share: