Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்
June 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | பொது | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிறப்புப் பார்வை | வாசகர் கடிதம் | Events Calendar | நூல் அறிமுகம் | கவிதைபந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
நிகழ்வுகள்
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
BTS: ஜூன் மாத நிகழ்வுகள் - அன்னபூர்ணா
- ச. திருமலைராஜன்|ஜூன் 2012|
Share: 
ஜூன் 15, 2012 அன்று 'அன்னபூர்ணா' என்ற பெயரிலான எளியவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை பாரதி தமிழ்ச் சங்கம், சான் ஹோசே நகரில் உள்ள Loaves & Fishes at Eastside Neighborhood Center என்ற

இடத்தில் நடத்த உள்ளது. ஆண்டுக்கு நான்கு முறை இதனை இந்தச் சங்கம் நடத்தி வருகிறது. இந்த அன்னதானத்துக்கு உணவுப் பொருட்களாகவோ, நிதியாகவோ அளிக்கவும், சேவை செய்யவும் விரும்புபவர்கள் கீழ்க்கண்டவர்களுடன் தொடர்பு

கொள்ளவும்:

அருட்செல்வன் - 916-316-6954
நித்யவதி - 510-687-1950; மின்னஞ்சல் - nithyavathy@gmail.com


ஜூன் 30, 2012 அன்று மதியம் 3 மணி முதல் 6 மணிவரை, சாகித்ய அகடமி விருது பெற்றவரும், சிந்தனையாளரும், பேச்சாளருமாகிய நாஞ்சில்நாடன் மற்றும் ‘புலிநகக் கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய பிரபல நாவல்களின்

ஆசிரியருமான பி.ஏ. கிருஷ்ணன் இருவரும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒன்று ஃப்ரீமாண்ட் பகுதியில் நடைபெறவுள்ளது. இதில் எழுத்தாளர்களின் சொற்பொழிவுகளும், அவர்களைக் கவுரவித்தலும் இடம்பெறும். எழுத்தாளர்களுடனான

கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

நிகழ்ச்சி குறித்த சரியான இடம், நேரம் குறித்த மேலதிக விபரங்களுக்குக் கீழ்க்கண்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரை அணுகவும்:
ராஜன் - : 510-825-2971

திருமலை ராஜன்,
ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா
More

மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
Share: