| அட்லாண்டா தமிழ் சபை: கிறிஸ்து பிறப்பு சிகாகோ தங்க முருகன் விழா
 ராதிகா விஸ்வநாதன் நடன அரங்கேற்றம்
 இல்லினாய்: வீடற்றோருக்கு உணவளித்தல்
 மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
 சாண்டியேகோ தமிழ்ச் சங்கம்: தீபாவளி விழா
 விவ்ரித்தி 2011
 சுவாமி பக்தி ஸ்வரூப தீர்த்த மஹராஜ் விஜயம்
 பால்டிமோர் முருகன் கோவிலில் 'பராபரம்'
 சிகாகோவில் 'ஹரியுடன் நான்' குழு மெல்லிசை
 சிகாகோ தமிழ்ச் சங்கம்: குழந்தைகள் தின விழா
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| டிசம்பர் 9, 2011 அன்று பாரதி தமிழ்ச் சங்கம் வளைகுடாப் பகுதியின் சில சேவை அமைப்புகளுடன் இணைந்து 'அன்னபூர்ணா' என்ற எளியவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சியை வருடத்திற்கு நான்குமுறை நடத்தி வருகிறது. சான் ஹோசே நகரில் அமைந்துள்ள லோவ்ஸ் அண்டு ஃபிஷஸ் அட் ஈஸ்ட் சைட் நெய்பர்ஹுட் சென்டர் என்ற இடத்தில் இந்த அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. 
 முன்னூறுக்கும் மேற்பட்ட வீடிழந்த, மற்றும் உணவு தேவைப்படும் எளியவர்கள் இந்த நிகழ்ச்சியால் பயனடைந்தனர். நான், சன்னா மசலா, ஃப்ரைடு ரைஸ், பன்னீர் மசலா, லெமன் சாதம், அப்பளம், காய்கறி சாலட், பழங்கள், பழரசங்கள், இந்திய இனிப்பு வகைகள் அடங்கிய சுவையான இந்திய சைவ உணவு வந்திருந்தோருக்கு வழங்கப்பட்டது. இருபதுக்கும் மேற்பட்ட தொண்டர்களின் துணையுடன் டாக்டர் அருட்செல்வன் மற்றும் நித்யவதி சுந்தரேஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து நடத்தினார்கள்.
 | 
											
												|  | 
											
											
												| 2012ம் ஆண்டில் அன்னபூர்ணா நிகழ்ச்சியில் உணவுப் பொருட்கள் மற்றும் நன்கொடை அளிக்கவும், உதவி செய்யவும் விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள: 
 அருட்செல்வன்: 916.316.6954
 நித்யவதி: 510.687.1950
 மின்னஞ்சல்: nithyavathy@gmail.com
 
 திருமலை ராஜன்,
 ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 அட்லாண்டா தமிழ் சபை: கிறிஸ்து பிறப்பு
 சிகாகோ தங்க முருகன் விழா
 ராதிகா விஸ்வநாதன் நடன அரங்கேற்றம்
 இல்லினாய்: வீடற்றோருக்கு உணவளித்தல்
 மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம்
 சாண்டியேகோ தமிழ்ச் சங்கம்: தீபாவளி விழா
 விவ்ரித்தி 2011
 சுவாமி பக்தி ஸ்வரூப தீர்த்த மஹராஜ் விஜயம்
 பால்டிமோர் முருகன் கோவிலில் 'பராபரம்'
 சிகாகோவில் 'ஹரியுடன் நான்' குழு மெல்லிசை
 சிகாகோ தமிழ்ச் சங்கம்: குழந்தைகள் தின விழா
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |