தொக்கு! நல்லா மொக்கு! ஆரஞ்சுத் தோல் தொக்கு இஞ்சி பூண்டு தொக்கு
|
|
|
|
தேவையான பொருட்கள் பேரீச்சம் பழம் (விதை எடுத்தது) - 2 கிண்ணம் மிளகாய்த்தூள் - 4 மேசைக்கரண்டி எலுமிச்சைச் சாறு - 1/4 கிண்ணம் நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வறுத்துப் பொடிக்க வெந்தயம் - 1/2 மேசைக்கரண்டி பெருங்காயம் - சிறிதளவு கடுகு - தாளிப்பதற்கு உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை பேரீச்சம்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு தாளித்து பேரீச்சம்பழம், மிளகாய்ப் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும். சுருள வதக்கிய பிறகு வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள வெந்தயம், பெருங்காயம் பொடிசெய்து கிளறி இறக்கி எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு கிளறவும். இது சப்பாத்தி, பிரட் இவற்றுடனும் சேர்த்து ஒரு பிடி பிடிக்கலாம். |
|
ஜயலக்ஷ்மி கணேசன், ட்ராய், மிச்சிகன் |
|
|
More
தொக்கு! நல்லா மொக்கு! ஆரஞ்சுத் தோல் தொக்கு இஞ்சி பூண்டு தொக்கு
|
|
|
|
|
|
|