தெற்காசிய இதய மையம் அளிக்கும் சிவப்பு இரவு-2011 உதவும் கரங்களுக்காக 'கும்கா' கனெக்டிகட் தமிழ்ச் சங்கம்: சித்திரைத் திருநாள் 10வது தமிழ் இணைய மாநாடு
|
|
பாரதி தமிழ்ச் சங்கத்தின் இரண்டு விழாக்கள் |
|
- |மார்ச் 2011| |
|
|
|
|
|
பொங்கல் விழா மார்ச் 18, 2001 அன்று பாரதி தமிழ்ச் சங்கம், பொங்கல் விழாவை அடுத்து சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் இருக்கும் வீடில்லாத எளிய மக்களுக்கு உணவுப் பொருட்களை அளிக்கும் நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது. சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியில் செயல்படும் பிற இந்து, சமண அமைப்புகளுடன் இணைந்து நடத்தவிருக்கும் 'அன்னபூர்ணா' என்னும் உணவுக்கொடை நிகழ்ச்சிக்கு விருப்பமுள்ளோர் அனைவரும் சாதி, மத வேறுபாடின்றி இயன்ற அளவு உணவுப் பொருட்களை அளித்து உதலாம். இந்த நிகழ்ச்சி மார்ச் 18ம் தேதி வெள்ளி மாலை 4:30 மணிக்கு லோவ்ஸ் அண்ட் பிஃஷஸ் அட் ஈஸ்ட் சைட் நெய்பர்ஹுட் சென்டர், 2150 ஆலும் ராக் அவின்யூ, சான் ஹோசே என்ற இடத்தில் நடைபெறும். நன்கொடை தரவிரும்புவோர் தொடர்புகொள்ள வேண்டிய ஒருங்கிணைப்பார்களின் விவரம்:
அருட்செல்வன் - 916.316.6954 நிஷாங்க் - .319.621.4097 நித்யவதி - 510.687.1950 சுகி - 510.796.3275
மேலதிக விபரங்களுக்கு: foodforguest@gmail.com |
|
தமிழ்ப் புத்தாண்டு விழா சித்திரை முதல் தேதியன்று தமிழ்ப் புத்தாண்டை பாரதி தமிழ்ச் சங்கம் சிறப்புக் கலைநிகழ்ச்சிகளோடு கொண்டாட உள்ளது. இந்த ஆண்டு வரும் ஏப்ரல் மாதத்தில் சன்னிவேல் ஹிந்து கோவில் அரங்கில் வரவிருக்கும் கர வருடப் பிறப்பு சிறப்பு நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் குழந்தைகள், இளையோர் மற்றும் பிறர் கீழ்க்கண்ட நிர்வாகிகளோடு தொடர்பு கொள்ளவும்:
ராகவேந்திரன் - 785.979.5497 வாசுதேவன் - 510.868.0510 திருமுடி - 510.684.9019
செய்திக் குறிப்பிலிருந்து |
|
|
More
தெற்காசிய இதய மையம் அளிக்கும் சிவப்பு இரவு-2011 உதவும் கரங்களுக்காக 'கும்கா' கனெக்டிகட் தமிழ்ச் சங்கம்: சித்திரைத் திருநாள் 10வது தமிழ் இணைய மாநாடு
|
|
|
|
|
|
|